கண்ணக்குழியா Kannakuzhiya Lyrics In Tamil – Hi | G.V. Prakash Kumar

கண்ணக்குழியா Kannakuzhiya Lyrics In Tamil

கண்ணக்குழியா போதக்குழியா கொளப்புறியே கண்ணு வழியா உள்ளுக்குள்ள நீ நுழையிறியே
கருப்பட்டியா உனக்குள் என்ன கரைக்கிறியே சந்து பொந்தெல்லாம் சண்டக் கொழியா தொரத்துறியே
நின்ன இடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரமா
உசுரு உருளுது உன்னோட மடியில் சக்கரம் சக்கரமா
நின்ன இடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரமா
உசுரு உருளுது உன்னோட மடியில் சக்கரம் சக்கரமா
ஹா ஆ ஆ ஆ ஹா ஆ கண்ணக்குழியா ஹா ஆ ஆ ஆ ஹா ஆ போதக்குழியா
ஹா ஆ ஆ ஆ ஹா ஆ கண்ணக்குழியா ஹா ஆ ஆ ஆ ஹா ஆ போதக்குழியா
ஹே இழுக்குற சுண்டி இழுக்குற ரெண்டு புருவத்தில் ரெக்க விரிக்கிற
உன் நினைப்புல சேண்டி எரியுறேனே நான் டி மொறைக்குற முகம் சுழிக்குற
கோவத்திலும் உன்னை பார்த்து ரசிக்கிறேன் உலக அழகிகள் கூடி உன் போல் வருமாடி
உயிர் எழுதும் நீதான் மா மெய் எழுதும் நீதான் மா
என் கை எழுதும் தலை எழுதும் உன் கண் அசைவுல தான்
நின்ன இடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரமா
உசுரு உருளுது உன்னோட மடியில் சக்கரம் சக்கரமா
நின்ன இடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரமா
உசுரு உருளுது உன்னோட மடியில் சக்கரம் சக்கரமா
ஹா ஆ ஆ ஆ ஹா ஆ கண்ணக்குழியா ஹா ஆ ஆ ஆ ஹா ஆ போதக்குழியா
ஹா ஆ ஆ ஆ ஹா ஆ கண்ணக்குழியா ஹா ஆ ஆ ஆ ஹா ஆ போதக்குழியா

Kannakuzhiya Lyrics - Hi | G.V. Prakash Kumar

Kannakuzhiya PothakuzhiyaKolappuriyeKannu Vazhiya UllukullaNee Nuzhairiye
Karupatiya Unakkul EnnaKaraikkiriyeSandhu Bondhellam Sanda KozhiyaThorathuriye
Ninna Edathula EnnaSuzhatturaBambaramBambarama
Usuru UruluthuUnnoda MadiyilSakkaramSakkarama
Ninna Edathula EnnaSuzhatturaBambaramBambarama
Usuru UruluthuUnnoda MadiyilMale AndSakkaram Sakkarama
Haa Aa Aa AaHaa AaKannakuzhiyaHaa Aa Aa AaHaa AaPothakuzhiya
Haa Aa Aa AaHaa AaKannakuzhiyaHaa Aa Aa AaHaa AaPothakuzhiya
Hey Izhukkura SundiIzhukkuraRendu PuruvathilRekka Virikkira
Un Nenappula SeendiEriyurene Naan DiMoraikkuraMugam Suzhikura
Kovathilum UnnaiParthu RasikkirenOlaga Azhagigal KoodiUn Pol Varumaadi
Uyir EzhuthumNeethaan MaMei EzhuthumNeethaan Ma
En Kai EzhuthumThalai EzhuthumUn Kann AsaivulaThaan
Ninna Edathula EnnaSuzhatturaBambaramBambarama
Usuru UruluthuUnnoda MadiyilSakkaramSakkarama
Ninna Edathula EnnaSuzhatturaBambaramBambarama
Usuru UruluthuUnnoda MadiyilMale AndSakkaram Sakkarama
Haa Aa Aa AaHaa AaKannakuzhiyaHaa Aa Aa AaHaa AaPodhakuzhiya
Haa Aa Aa AaHaa AaKannakuzhiyaHaa Aa Aa AaHaa AaPodhakuzhiya
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Kannakuzhiya

Album: Hi

Artist: G.V Prakash Kumar

Actor: Aadhithya Kadhir, Amrutha Srinivasan, Bhagyaraj, Fepsi Vijayan, Kavin, Kaviya Arivumani, Kureshi, Mirchy Kemy, Nayanthara, Prabhu

Director: Vishnu Edavan

Lyricist: Vishnu Edavan

Musician: Jen Martin

Label: Sony Music