Ayya Ayya Lyrics In Tamil – Kara | G.V. Prakash Kumar

Ayya Ayya Lyrics In Tamil - G.V. Prakash Kumar

அய்யா அய்யா நீயே தான் அய்யா நீ இல்லானா போவேனே பொய்யா பொட்டி வைத்த பாசம் போகாதைய்யா மோசம்
அய்யா அய்யா நீயே தான் அய்யா நீ இல்லானா போவேனே பொய்யா பொட்டி வைத்த பாசம் போகாதைய்யா மோசம்
காலம் நம்மள காயம் செய்தது யாரை குற்றம் சொல்ல கோடி புண்ணியம் போல நீ வர பேச ஒண்ணும் இல்ல
கருக்கான வேத நெல்லு பூக்குதைய்யா உயிர் கூட்டில் மணி சத்தம் கேக்குதைய்யா குட்ட வத்தி போனா தெம்புன் கெண்ட மீனா வாடி நின்ன சோகம் எல்லாம் ஓடி போச்சே தானா
மண்ணோ பொன்னோ தேவை இல்ல மங்கா வைரம் தேவை இல்ல குலம் வாழ உன்னை போல மகன் கூட இருந்தாலே போதும்
சொந்தம் சொல்ல நீ இருக்க சொத்தும் பத்தும் தேவை இல்ல ஓர கேணி நடு ஊத்த முகம் பாத்து சிரிச்சாலே போதும்
கடையனில்ல தேரேதைய்யா கோடி கஞ்சி போன வேறேதைய்யா உசிருக்கு வேறேதும் வேணாமே ராசா
ஒத்து மத்த பூமி இல்ல உன்னை தாண்டி எதும் இல்ல எட்டி நிக்கும் போது கண்ணில் ஒட்டும் வானம் போல ஒன்ன பார்க்க வேணும்

Ayya Ayya Lyrics - Kara

Ayya ayya neeye thaan ayyanee illanaa povene poiyaapotti vaitha paasampogaathaiyya mosam
ayya ayya neeye thaan ayyanee illanaa povene poiyaapotti vaitha paasampogaathaiyya mosam
kaalam nammal kaayam seidhathuyaarai kutram sollakodi punniyam pola nee varapesa onnum illa
karukkaana vetha nellu pookuthaiyyauyir koottil mani satham kekkuthaiyyakutta vathi pona thembu kenda meenavaadi ninna sogam ellam odi poche thaana
mannoo ponno thevai illamangaa vairam thevai illakulam vaazha unnai polamagan kooda irundhaale podhum
sondham solla nee irukkasothum pathum thevai illaora kenni nadu oothamugam paathu sirichaale podhum
kadayanilla theraethaiyyakodi kanji pona verethaiyyausirukku veredhum venaam raasa
othu matha boomi illaunnai thaandi edhum illaetti nikkum podhukannil ottum vaanam polaonna paarkka venum
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Ayya Ayya

Album: Kara

Artist: G.V Prakash Kumar

Actor: Dhanush, Jayaram, K.S. Ravikumar, Karunas, Mamitha Baiju

Director: Vignesh Raja

Lyricist: Yuga Bharathi

Musician: G.V Prakash Kumar

Label: Vels Music International