Now readingDhanush

Kannamma En Kannamma

Kannamma En Kannamma

Kannamma En Kannamma

கண்ணம்மா என் கண்ணம்மாஎன் கண்ணுக்குள்ள நீதானடியே யேஒன்னத்தானே ஒன்னத்தானேஎன் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே யே
எனக்காக எனக்காக பிறந்தாயே வரமாஇது தானோ இது தானோ பிறவி சுகமா
மடி சாய மடி சாய கதை சொல்லு எதமாசெரகான என் நெஞ்சம் வானம் தொடுமா
உயிரே அடி உயிரே, நீ இருந்தாலே போதும்கரை சேர வழி தேடும் படகும் மேலும்
கண்ணம்மா என் கண்ணம்மாஎன் கண்ணுக்குள்ள நீதானடியே யேஒன்னத்தானே ஒன்னத்தானேஎன் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே யே…
ஹே ஹே ஹே ஹே
வெயிலுக்கு ஒதுங்க உனது முந்தானைநிழல் தரும் நேரந்தரம் எனக்கு தந்தானே
இருட்டுக்கு மெழுகா உருகும் பெண்ணாலசுமந்திடும் வலிகளும் ஆறும் தன்னால
வாழும் வரையே எனை ஆளும் பிறையேகரையுறேன் கரையுறேன் உனக்குள்ள நானேஹே உனக்குள்ள நானே
கண்ணம்மா என் கண்ணம்மாஎன் கண்ணுக்குள்ள நீதானடியே யேஒன்னத்தானே ஒன்னத்தானேஎன் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே யே
எனக்காக எனக்காக பிறந்தாயே வரமாஇது தானோ இது தானோ பிறவி சுகமா
மடி சாய மடி சாய கதை சொல்லு எதமாசெரகான என் நெஞ்சம் வானம் தொடுமா
உயிரே அடி உயிரே, நீ இருந்தாலே போதும்கரை சேர வழி தேடும் படகும் மேலும்
கண்ணம்மா என் கண்ணம்மாஎன் கண்ணுக்குள்ள நீதானடியே யேஒன்னத்தானே ஒன்னத்தானேஎன் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே யே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Kannamma En Kannamma Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

From the album

Kara

FAQ

Good to know

Who sings Kannamma En Kannamma?

Kannamma En Kannamma is performed by Dhanush.

Which album is Kannamma En Kannamma from?

Kannamma En Kannamma appears on the album Kara.

Who wrote the lyrics for Kannamma En Kannamma?

The lyrics for Kannamma En Kannamma were written by Dhanush.

Who composed the music for Kannamma En Kannamma?

The music for Kannamma En Kannamma was composed by G.V Prakash Kumar.

Which music label released Kannamma En Kannamma?

Kannamma En Kannamma is associated with Think Studios and Vels Film International.

Who is featured in Kannamma En Kannamma?

Dhanush and Mamitha Baiju is featured in Kannamma En Kannamma.

Who directed Kannamma En Kannamma?

Kannamma En Kannamma was directed by Vignesh Raja.