Vari Vari Song Lyrics In Tamil (வரி வரி) – Dhee

வரி வரி Vari Vari Song Lyrics In Tamil - Dhee

உன் கூட நடந்தேன் உன் கூட நடந்தேன் மத்ததெல்லாம் மறந்தேன்
கை கோர்த்து பறந்தேன் சக்கரையே நீ பேச விழுந்தேன்
நெஞ்சுல உன்ன சுமந்தேன் நீயாகி கிடந்தேன் சக்கரையே
எங்க நீ உன்ன எங்கே தொலைச்சான் தூரம் வந்ததும் துடிச்சான்
உன்ன தொட்டுட நினைச்சான் ஊர் காத்தோட ஒண்ணான பாட்டா
தூவானத்து தூசா நாமாக போனோம் இப்போ எங்கயோ நெருங்காத கூட
தொலைவான நாடா தெரியாத மோகமானோம்
வரி வரி வரி வரி வரிவா
சேத்துக்க நீ என்ன உன்னோட நான் வாழணுமே உன் கண்ணோட
ஏ எதுக்க நீ என் முள்ளோட நம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோடா
உன்னோட உன்னோட உன்னோட ஒட்டுகிறேன்
என் காதல் உனக்கு அக்கறை எல்லாம் உனக்கு நீ போதும் எனக்கு சக்கரையே
எங்க நீ உன்ன எங்கே தொலைச்சான் தூரம் வந்ததும் துடிச்சான்
உன்ன தொட்டுட நினைச்சான்
என் நாள் எல்லாம் உனக்கானதாச்சே உன்னோட ஆசை அதுதான் என் மூச்சு
இப்போ எங்கயோ அது வீசியாச்சே உன்ன நீங்கி வாழும் உயிரில்லா உடலாச்சே
வரி வரி வரி வரி வரிவா
சேத்துக்க நீ என்ன உன்னோட நான் வாழணுமே உன் கண்ணோட
ஏ எதுக்க நீ என் முள்ளோட நம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோடா
உன்னோட உன்னோட ஒட்டுகிறேன் நான்
உன்ன காதலிச்சே அகமகிழும் என் அல்லிக்கோலம் என் அல்லிக்கோலம்
தெனம் நீ சிரிச்சா என் மனசுக்குள்ள ஒரு மின்னல் விழும் ஒரு மின்னல் விழும்
என்னைக்கோ நேரம் இருந்தா திரும்ப வந்து அணைப்பான்
உனக்கு சோகம் இருந்தா அதை நான் மாத்த நினைப்பேன்
தேடி வந்த உன்ன பேரழகா காட்டிடுமே என் கண்ணாடியே
என் கண்ணாடியே என் கண்ணாடியே
வரி வரி வரி வரி வரிவா

Vari Vari Lyrics - Dhee

Un Kooda NadanthenUn Kooda NadanthenMathatha Ellam Maranthen
Kai Korthu ParandhenSakkaraiyeNee Pesa Vizhunthen
Nenjula Unna SumanthenNeeyagi KedanthenSakkaraiye
Enga Nee UnnaEngae TholachanDhooram Vandhadhum Thudichan
Unna Thottuda NenachanOor Kaathoda Onnaana Paattaa
Thoovaanathu ThoosaNaamaaga PonomIppo Engayo Nerungaadha Kooda
Tholaivaana NaadaTheriyaadha Mogamaanom
Vari Vari Vari Vari Varivaa
Sethukka Nee Enna UnnodaNaan Vaazhanume Un Kannoda
E Ethukka Nee En MullaodaNamma Sendhiruppom Indha Mannodaa
Unnoda UnnodaUnnoda Ottukiren
En Kaadhal UnakkuAkkarai Ellaam UnakkuNee Podhum EnakkuSakkaraiye
Enga Nee UnnaEngae TholachanDhooram Vandhadhum Thudichan
Unna Thottuda Nenachan
En Naal EllaamUnakkaanadhaacheUnnoda AasaAdhudhaan En Moochu
Ippo EngayoAdhu VeesiyacheUnna Neengi VaazhumUyirilla Udalache
Vari Vari Vari Vari Varivaa
Sethukka Nee Enna UnnodaNaan Vaazhanume Un Kannoda
E Ethukka Nee En MullaodaNamma Sendhiruppom Indha Mannodaa
Unnoda UnnodaOttukiren Naan
Unna KaadhalicheAgamagizhumEn AllikkolamEn Allikkolam
Dhenam Nee SirichaaEn ManasukkulaOru Minnal VizhumOru Minnal Vizhum
Ennaikko Neram IrundhaThirumba Vandhu Anaippan
Unakku Sogam IrundhaAdha Naan Maatha Nenaippen
Thedi Vandha UnnaPerazhagaKaatidume En Kannaadiye
En KannaadiyeEn Kannaadiye
Vari Vari Vari Vari Varivaa
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Vari Vari

Artist: Dhee

Actor: Dhee

Director: Someetharan

Lyricist: Vivek

Musician: Dhee, Santhosh Narayanan