Yennai Izhukkuthadi Lyrics (Tamil) – Kadhalikka Neramillai | Dhee

Yennai Izhukkuthadi Lyrics is a latest Tamil song from the movie Kadhalikka Neramillai, directed by Kiruthiga Udhayanidhi. Sung by A.R. Rahman and Dhee, with music composed by AR Rahman himself, the track features heartfelt lyrics by Vivek. It stars Jayam Ravi and Nithya Menen.

Get Yennai Izhukkuthadi Song Information

Yennai Izhukkuthadi Lyrics - Kadhalikka Neramillai

வருவாய் என்றேன் என்றேன் வந்தாய், வந்தா வருவேன் என்றேன் வந்தேன், மீண்டும் வருவாய் என்றேன், கண்டேன் வந்தாய் வந்தாய்.
மறவேன் மறவேன் என்றேன், என் தேன் என்று வந்தேன், பெறுவேன் என்றால் என்னை தந்தேன், செந்தேன் உண்டேன் உண்டேன், நீ உண்டாய் என்றேன் ஐயம் கொண்டேன்.
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி, என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி.
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி, என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி.
வருவாய் என்றேன் என்றேன் வந்தாய், வந்தா வருவேன் என்றேன் வந்தேன், போதை காலம் திரும்புதடி.
ஒரு தேநீர் காதல் நிகழுதடி, போதை காலம் நிகழுதடி, ஒரு தேநீர் காதல் நிகழுதடி, ஒரு தேநீர் காதல் நிகழுதடி.
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி, என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி.
பசலை நோயில் விழி பகலாக, இரு கண்ணின் கருவளையம் இரவாக, என் காதல் தீராமல் சேமித்தேன், என் ஆழ்மனம் நீயாக.
இந்த கரு விழி காரண பெயரோ, அந்த கரு விணில் உயிர்பெற்று வரவோ, இது காலத்தின் அடர்வோ, இது காலத்தின் அடர்வோ.
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி, என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி.
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி, என்னை எடு எடு எடு எடு இழுக்குதடி, நெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி.
Written by: Vivek
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!
Yennai Izhukkuthadi Lyrics (Tamil) – Kadhalikka Neramillai | Dhee

Yennai Izhukkuthadi Song Info:

Song: Yennai Izhukkuthadi
Album: Kadhalikka Neramillai
Singer(s): AR Rahman , Dhee
Musician(s): AR Rahman
Lyricist(s): Vivek
Cast: Jayam Ravi, Nithya Menen
Label(©): T-Series
Scroll to Top