Goindhamma Lyrics (கோயிந்தம்மா in Tamil) – Meesaya Murukku 2

Goindhamma Lyrics in Tamil

குழந்த போல சிரிக்கிறாளே கொழ சண்ட புடிக்கிறாளே
குழந்த போல சிரிக்கிறாளே கொழ சண்ட புடிக்கிறாளே
கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ் ஆ போல வெடிக்கிறாளே
கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ் ஆ போல வெடிக்கிறாளே
பர்மா பஜார் பஸ் புடிச்சு நா அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட் உ வாங்கி தாரேன் மா அடி கோயிந்தம்மா
பர்மா பஜார் பஸ் ஆ புடிச்சு நா அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட் ஆ வாங்கி தாரேன் மா அடி கோயிந்தம்மா
நா விட கொண்டான் கடை கொண்டான் உன்ன பாத்து கனா கண்டேன்
விட கொண்டான் கடை கொண்டான் உன்ன பாத்து கனா கண்டான்
நா விட கொண்டான் கடை கொண்டான் உன்ன பாத்து கனா கண்டேன்
விட கொண்டான் கடை கொண்டான் உன்ன பாத்து கனா கண்டான்
எல்ஐசி நா ஹைட்டு தான் அம்மா அடி கோயிந்தம்மா
நீ சொன்னா எனக்கு ரைட்டு தான் அம்மா அடி கோயிந்தம்மா
எல்ஐசி நா ஹைட்டு தான் அம்மா அடி கோயிந்தம்மா
நீ அண்ணனுக்கு ரைட்டு தான் அம்மா அடி கோயிந்தம்மா
கலர் கலர் சுடிதாரில் கலக்குறியே கலக்குறியே
ஜிக்குனா ஜிமிக்கி போட்டு ஜொலிக்கிறியே ஜொலிக்கிறியே
ஜிலேபி ஜாங்கிரி ஆ இனிக்குறியே இனிக்குறியே
காதல ஆ கொட்டுறேன் நா கம்முனு நிக்கிறியே நிக்கிறியே
டபாய்க்காதடி என்ன நீ டபாய்க்காதடி
நீ துபாய் நாட்டு இளவரசி நான் அண்ணா காவடி
கலைக்காதடி அண்ணன கலைக்காதடி
நீ கலைச்சாலும் நீ தான் எங்க அண்ணன் காதலி
போடுவேன்டி சலாம் சலாம்
ஸ்கின் கலரு தங்க முலாம் முலாம்
ஜொலிக்கிறியே சிலைய போல என் மனசு உனக்கு இனாம்
குழந்த போல சிரிக்கிறாளே கொழ சண்ட புடிக்கிறாளே
குழந்த போல சிரிக்கிறாளே கொழ சண்ட புடிக்கிறாளே
கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ் ஆ போல வெடிக்கிறாளே
கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ் ஆ போல வெடிக்கிறாளே
பர்மா பஜார் பஸ் புடிச்சு நா அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட் உ வாங்கி தாரேன் மா அடி கோயிந்தம்மா
பர்மா பஜார் பஸ் ஆ புடிச்சு நா அடி கோயிந்தம்மா
ஃபாரின் சென்ட் ஆ வாங்கி தாரேன் மா அடி கோயிந்தம்மா

Goindhamma Lyrics - Meesaya Murukku 2

Kolandha PolaSirikiraaleKozha SandaPudikiraale
Kolandha PolaSirikiraaleKozha SandaPudikiraale
KannalayeMeraturaaleTappas Ah PolVedikiraale
KannalayeMeraturaaleTappas Ah PolVedikiraale
Barma BazaarBus Pudichu NaAdi Goindhamma
Foreign Scent UVaangi Tharen MaAdi Goindamma
Barma BazaarBus Ah Pudichu NaAdi Goindamma
Foreign Scent AhVaangi Tharen MaAdi Goindamma
Naa Vida KondanKada KondanUnna PaathuKanaa Kanden
Vida KondanKada KondanUnna PaathuKanaa Kandaan
Naa Vida KondanKada KondanUnna PaathuKanaa Kanden
Vida KondanKada KondanUnna PaathuKanaa Kandaan
Lic Na Height UhDhaan AmmaAdi Goindamma
Nee SonnaEnakku Right UhDhaan AmmaAdi Goindamma
Lic Na Height UhDhaan AmmaAdi Goindamma
Nee AnnanukkuRight Uh Dhaan AmmaAdi Goindamma
Color ColorChudidhaarilKalakuriyeKalakuriye
Jikuna JimikkiPotu JolikiriyeJolikiriye
Jilebi Jaangiri AhInikuriyeInikuriye
Kadhal Ah Kotturen NaGammunu NikiriyeNikiriye
Dabaikaadha DiEnna NeeDabaikaadha Di
Nee Dubai NaatuIlavarasiNaan Anna Kaavadi
Kalaikaadha DiAnnana Kalaikaadhadi
Nee KalaichalumNee Dhaan EngaAnnan Kadhali
Poduven DiSalaamSalaam
Skin Colour UThanga MulaamMulaam
JolikiriyeSilaya PolEn ManasuUnakku Inaam
Kolandha PolaSirikiraaleKozha SandaPudikiraale
Kolandha PolaSirikiraaleKozha SandaPudikiraale
KannalayeMeraturaaleTappas Ah PolVedikiraale
KannalayeMeraturaaleTappas Ah PolVedikiraale
Barma BazaarBus Pudichu NaAdi Goindhamma
Foreign Scent UVaangi Tharen MaAdi Goindamma
Barma BazaarBus Ah Pudichu NaAdi Goindhamma
Foreign Scent AhVaangi Tharen MaAdi Goindhamma
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Goindhamma

Album: Meesaya Murukku 2

Artist: Gana Sudhakar, Gana Ulagam Dharani, Gana Vinoth, Hiphop Tamizha, Kaushik Krish

Actor: Hiphop Tamizha

Director: Hiphop Tamizha

Lyricist: Hiphop Tamizha

Musician: Hiphop Tamizha

Label: Saregama