Hellallallo (Tamil)
போதை ஒன்னு பொண்ணு உண்டு பொக்கிஷம் உண்டுவேலை உண்டு சேலை உண்டு உண்டுஎன்ன வேணுமோ நீ கேளுஎல்லா பேருமே நம் ஆளு
இருப்பா நெருப்பாஇருப்பா சிறப்பாநீ மட்டுமேஇருந்தால் போதுமடா
வரும் முன்னாலேநீ வந்து பாருஇந்த வாழ்க்கை தானேஇங்கே ஜோரு ஜோருடா
உன் ஏக்கம் தீர்க்கஉன் தாகம் தீர்க்கவா சேர்ந்து போவோம்புது சொர்க்கம் பாக்கத்தான்
வயசுக்கும் பசிக்கும்மறக்காதேஒன்னியும் யோசிக்காதேபேசிக்கலாம் வாடா
ஹெல்லல்லல்லோ ஹெலோஹெல்லல்லல்லோ ஹெலோமாமா மல்லு வேட்டிமல்லு கட்டுதே
டகிட டகிட டக்
ஹெல்லல்லல்லோ ஹெலோஹெல்லல்லல்லோ ஹெலோமாமா வெட்கம் எல்லாம்வெளகி ஓடுதே
நித்தம் ஒரு டேஸ்டுநீதான்தேடலா நா வேஸ்டுநீதான்
வாழ்க்க ரொம்ப ஃபாஸ்டுதானே ரா ராஹே தப்பு இல்ல வாழ்க்க இல்லஉப்பு இல்லா உணவ போலசப்புன்னு தான் வாழ்ந்திடாதே வா வா
பொய்யான வேடத்தஎப்பவும் போடாதேபிடிச்சத செய்யாமல்பூமியில் வாழாதே
ஹெல்லல்லல்லோ ஹெலோஹெல்லல்லல்லோ ஹெலோமாமா மல்லு வேட்டிமல்லு கட்டுதே
டகிட டகிட டக்
ஹெல்லல்லல்லோ ஹெலோஹெல்லல்லல்லோ ஹெலோமாமா வெட்கம் எல்லாம்வெளகி ஓடுதே
ஹோய் டகிட டகிட டக்
ஹே இன்பத்த போதும் இன்னுஎவருமே சொன்னதே இல்ல வா டாகாமத்து பால் இல்லாதஉயிர்களில் திருப்தி இல்ல வா டா
சுகவாசி ஆனால்தான்சொர்க்கத்தில் இடம் உண்டுஒவ்வொரு பெண்ணுக்கும்ஒவ்வொரு மனம் உண்டு
ஹெல்லல்லல்லோ ஹெலோஹெல்லல்லல்லோ ஹெலோமாமா மல்லு வேட்டிமல்லு கட்டுதே
டகிட டகிட டக்
ஹெல்லல்லல்லோ ஹெலோஹெல்லல்லல்லோ ஹெலோமாமா வெட்கம் எல்லாம்வெளகி ஓடுதே
வரும் முன்னாலேநீ வந்து பாருஇந்த வாழ்க்கை தானேஇங்கே ஜோரு ஜோருடா
உன் ஏக்கம் தீர்க்கஉன் தாகம் தீர்க்கவா சேர்ந்து போவோம்புது சொர்க்கம் பாக்கத்தான்
வயசுக்கும் பசிக்கும்மறக்காதேஒன்னியும் யோசிக்காதேபேசிக்கலாம் வாடா
டகிட டகிட டக்டகிட டகிட டக்டகிட டகிட டக்
Bothika onnu ponnu undu pokkisham unduVelai undu selai undu unduEnna venumo nee keluElla perume nam aalu
Iruppa neruppaIruppa sirappaNee mattumeIrundhaal podhumada
Varum munnaleNee vandhu paaruIndha vaazhkkai thaaneInge joru joruda
Un yekkam theerkkaUn thaagam theerkkaVaa serndhu povomPudhu sorgam paakka thaan
Vayasukkum pasikkumMarakkadheOnnnum yosikkaadhePesikkalaam vaada
Hellallallo helloHellallallo helloMama mullu vettiMullu kattudhe
Takida takida tak
Hellallallo helloHellallallo helloMama vetkam ellamVelagi odudhe
Nitham oru taste-uNeethanThedala naa waste-uNeethan
Vaazhka romba fast-uThaane ra raHey thappu illa vaazhka illaUppu illaa unava polaSappunnu thaan vaazhnthidaadhe vaa vaa
Poiyaana vedathaEppavum podaadhePidichadha seiyaamalBoomiyil vaazhaadhe
Hellallallo helloHellallallo helloMama mullu vettiMullu kattudhe
Takida takida tak
Hellallallo helloHellallallo helloMama vetkam ellamVelagi odudhe
Hoi takida takida tak
Hey inbaththa podhum innuEvarume sonnadh illa vaa daKaamathu paal illaadhaUyirgalil thirupthi illa vaa da
Sugavaasi aanaal thaanSorgathil idam unduOvvoru pennukkumOvvoru manam undu
Hellallallo helloHellallallo helloMama mullu vettiMullu kattudhe
Takida takida tak
Hellallallo helloHellallallo helloMama vetkam ellamVelagi odudhe
Varum munnaleNee vandhu paaruIndha vaazhkkai thaaneInge joru joruda
Un yekkam theerkkaUn thaagam theerkkaVaa serndhu povomPudhu sorgam paakka thaan
Vayasukkum pasikkumMarakkaadheOnnnum yosikkaadhePesikkalaam vaada
Takida takida takTakida takida takTakida takida tak
Watch now
Hellallallo (Tamil) Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Andrea Jeremiah, Rakshita Suresh
From the album
Peddi
Words by
Kavinger Snekan
Music by
A R Rahman
Music label
T-Series
Featuring
Janhvi Kapoor, Ram Charan, Shruthi Haasan
Directed by
Buchi Babu Sana
FAQ
Good to know
Who sings Hellallallo (Tamil)?
Hellallallo (Tamil) is performed by Andrea Jeremiah and Rakshita Suresh.
Which album is Hellallallo (Tamil) from?
Hellallallo (Tamil) appears on the album Peddi.
Who wrote the lyrics for Hellallallo (Tamil)?
The lyrics for Hellallallo (Tamil) were written by Kavinger Snekan.
Who composed the music for Hellallallo (Tamil)?
The music for Hellallallo (Tamil) was composed by A R Rahman.
Which music label released Hellallallo (Tamil)?
Hellallallo (Tamil) is associated with T-Series.
Who is featured in Hellallallo (Tamil)?
Janhvi Kapoor, Ram Charan and Shruthi Haasan is featured in Hellallallo (Tamil).
Who directed Hellallallo (Tamil)?
Hellallallo (Tamil) was directed by Buchi Babu Sana.
