Now readingAR Rahman

Sugar Baby

Sugar Baby

Sugar Baby Lyrics In Tamil

### ஸுகர் பேபி
என்ன வேணும் உனக்குகொட்டி கொட்டி கிடக்குஇன்னும் என்ன வேணும் உனக்குசொர்க்கம் இங்கு இருக்கு
கல்லம் உல்லே நெஞ்சுகாதலென்ற நன்ஜுகண்ணை மூடி கொண்டுஎன்னை மட்டும் கொஞ்சு
என்ன வேணும் உனக்குகொட்டி கொட்டி கிடக்குஇன்னும் என்ன வேணும் உனக்குசொர்க்கம் இங்கு இருக்கு
ஸுகர் பேபி என்ஸுகர் பேபிஸுகர் பேபி என்ஸுகர் பேபி..x2
அனைக்க வாஅனைக்க வா..x2
என்ன வேணும் உனக்குகொட்டி கொட்டி கிடக்குஇன்னும் என்ன வேணும் உனக்குசொர்க்கம் இங்கு இருக்கு
கலியுகம் இதுகடல் எரியுதுபகை நெருங்குதுபடை கொண்டுவா.. வா
வருகுது புலிவிலகுது நதிஅடி அதிராடிஎதிரிகள் பாலி
வால். நீலம் வேதம் ஒதுதுவீசும் காதுலே வேஷம் மாறுதுஇந்த பொல்லாத ஊர் வேணாமடிநி வந்தால் சரி..என் உலகே நீயாடி..
இஃப் லவ் இஸ் ஏ கிரைம், மை பேபி இஸ் கிரிமினல்.கிரிமினல் கிரிமினல் கிரிமினல் கிரிமினல்.ஐ பே தி ஃபைன் டு தி டைம்,விட்அவுட் மைனிங் ஹிம் சினிக்கல்.சினிக்கல் சினிக்கல் சினிக்கல்.இஃப் பீயிங் ரிச் இஸ் ஏ சின்,ஐ வானா பீ ஏ சின்னர் சின்னர் சின்னர் சின்னர்.நவ் ஐ ஆம் மார்ரியட் டு தி கேம்ஐ ஆம் கொன்னா பீ தி வின்னர் வின்னர் வின்னர் வின்னர்.
என்ன வேணும் உனக்குகொட்டி கொட்டி கிடக்குஇன்னும் என்ன வேணும் உனக்குசொர்க்கம் இங்கு இருக்கு
ஸுகர் பேபி என்ஸுகர் பேபிஸுகர் பேபி என்ஸுகர் பேபி..x2
என்ன வேணும் உனக்குகொட்டி கொட்டி கிடக்குஇன்னும் என்ன வேணும் உனக்குகொட்டி கொட்டி கிடக்கு
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Sugar Baby Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Sugar Baby?

Sugar Baby is performed by AR Rahman.

Which album is Sugar Baby from?

Sugar Baby appears on the album Thug Life (Tamil).

Who composed the music for Sugar Baby?

The music for Sugar Baby was composed by AR Rahman.

Which music label released Sugar Baby?

Sugar Baby is associated with Saregama Tamil.

Who is featured in Sugar Baby?

Kamal Haasan and Trisha Krishnan is featured in Sugar Baby.

Who directed Sugar Baby?

Sugar Baby was directed by Mani Ratnam.