Now readingAswath Ajith

En Vanmathiye

En Vanmathiye

En Vanmathiye Lyrics In Tamil

என் வனமதியே என் வாழ்வின் துணையேஉன்னை கண் போல் காப்பேனேஎன் பூவிழியே எப்போதும் உன்னையேஎன் நெஞ்சில் சேர்ப்பேனே
உன்னை காணாமல் கண்கள் தூங்காதுதுணை சேர்ந்தாய் என்னோடு
எனக்கென தாய் வந்துஅனைத்திடும் தரம் நீயேஎன் உயிரே நீதானே
வரமாய் வந்தாய் என் இனை நீயாடிவாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடிவரமாய் வந்தாய் என் இனை நீயாடிவாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி
சர்கம்..
தினம் தினம் உன் கூட பேசி சிரிக்கணும்உன் குரல் கேட்டே நாளும் ரசிக்கணும்உன் முகம் பார்த்தே எழுந்திட வேணும்உன் விரல் கொடுத்தே தூரம் நடக்கணும்
உன் தலை கோடி முத்தங்கள் தந்துஉன் நிழலாக சேர்ந்து இருக்கணும்உன்னை காணாமல் கண்கள் தூங்காதுதுணை சேர்ந்தாய் என்னோடு
எனக்கென தாய் வந்துஅனைத்திடும் தரம் நீயேஎன் உயிரே நீதானே
வரமாய் வந்தாய் என் இனை நீயாடிவாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடிவரமாய் வந்தாய் என் இனை நீயாடிவாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி
என் வனமதியேஎன் வாழ்வின் துணையேஉன்னை கண் போல் காப்பேனே
உன்னை காணாமல்கண்கள் தூங்காதுதுணை சேர்ந்தாய் என்னோடு
உனக்கென தாய் வந்துஅனைத்திடும் தாரம் நானேஇனி எல்லாம் நீதானே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

En Vanmathiye Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings En Vanmathiye?

En Vanmathiye is performed by Aswath Ajith and Madhushree.

Which album is En Vanmathiye from?

En Vanmathiye appears on the album Gangers (Tamil).

Who wrote the lyrics for En Vanmathiye?

The lyrics for En Vanmathiye were written by Lavarathan.

Who composed the music for En Vanmathiye?

The music for En Vanmathiye was composed by C. Sathya.

Which music label released En Vanmathiye?

En Vanmathiye is associated with Saregama.

Who is featured in En Vanmathiye?

Catherine Tresa, Sundar C and Vadivelu is featured in En Vanmathiye.

Who directed En Vanmathiye?

En Vanmathiye was directed by Sundar C.