இது தேவதை நேரமேIdhu Devadhai Nerame Lyrics | Kumaara Sambavam | Achu Rajamani

Idhu Devadhai Nerame Lyrics In Tamil

இது தேவதாய் நேரமே, நிறம் மாற்றுது வானமே, அருகில் நீ வரும்போது எல்லாம், அதிர்கின்றேன் நானே.
மனதோரம் கேட்குமே, என் ரகசிய ராகமே, மழை வந்ததும், தெருவில் துள்ளிடும், மழலைப் போல நானே.
உயிரா நீ உயிரா, உரவா நீ உரவா, காதலா இது காதலா, நீ மேகமா ஆகாயமா.
மொழி வேண்டாம் வேண்டாம், முகமே சொல்லிடுதே, கண்களில் நீ கவிதையில் நீ, கரை நான் கடக்கும் புயல் நீ.
என் இதயம் பறவை என்றால், அதன் சிறகுப் போல நீ.
முன்பனி நீ முழுமதி நீ, முழுதாய் நான் மூழ்கிடவே நீ.
பெரழகெல்லாம் தொற்கும், சிறுப்பிள்ளையின் புன்னகை நீ.
இது தேவதாய் நேரமே, நிறம் மாற்றுது வானமே, அருகில் நீ வரும்போது எல்லாம், அதிர்கின்றேன் நானே.
மனதோரம் கேட்குமே, என் ரகசிய ராகமே, மழை வந்ததும், தெருவில் துள்ளிடும், மழலைப் போல நானே.
உயிரா நீ உயிரா, உரவா நீ உரவா, காதலா இது காதலா, நீ மேகமா ஆகாயமா.
மொழி வேண்டாம் வேண்டாம், முகமே சொல்லிடுதே.

Devadhai Nerame Lyrics In Romanized

Idhu Devadhai NerameNiram Maarudhen VaanameArugil Nee VarumbodhellamAthirgindren Nane
Manadhoram KetkumeEn Ragasiya RagameMazhai VandhadhumTheruvil ThullidumMazhalai Pol Naane
Uyira Nee UyiraUrava Nee UravaKaadhala Idhu KaadhalaNee Megama Aagayamaa
Mozhi Vendam VendamMugame SollidudheKangalil Nee Kavidhaiyil NeeKarai Naan Kadakkum Puyal Nee
En Idhayam Paravai EndraalAdhan Siragai Pole Nee
Munpani Nee Muzhumadhi NeeMuzhudhaai Naan Moozhgidave Nee
Perazhagellam ThorkkumSirupillaiyin Punnagai Nee
Idhu Devadhai NerameNiram Maarudhen VaanameArugil Nee VarumbodhellamAdhirgindren Naane
Manadhoram KetkumeEn Ragasiya RagameMazhai VandhathumTheruvil ThullidumMazhalai Pol Naane
Uyira Nee UyiraUrava Nee UravaKaadhala Idu KaadhalaNee Megama Aagayamaa
Mozhi Vendam VendamMugame Sollidudhe
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Idhu Devadhai Nerame

Album: Kumaara Sambavam

Artist: Haricharan Sheshadri, Saindhavi

Actor: Kumaran Thangarajan, Payal Radhakrishna

Director: Balaji Venugopal

Lyricist: Balaji Venugopal

Musician: Achu Rajamani

Label: Saregama Tamil