Vaalile Samurai X Rajavin Paarvai
ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்கண் தேடுததே சொர்க்கம் கை மூடுததே வெட்கம்பொன் மாலை மாயகம் பொன் மாலை மாயகம்பொன் மாலை மாயகம் பொன் மாலை மாயகம்
ஹே என் தேகம் தொட்ட காற்றை தேடி போகஉன் வாசம் கொட்டி பூக்கல் மிதக்கிறதேஒரு வட்ட பாதை பொது கொண்டு மோதாமுன் இதழ் சிறிதே உன் பேச்சுகள்
திதிதே திரக்கும்கண்கள் தூங்க மறக்கும்காதலும் கலூரிடும்நம் முகம் வேறு வானம் தவுதே
ஹே வா மின்னலே என்னிலே பூமி மீது பூராச்சேஉன்னையே சுற்றினேன் போகும் தூரம் தூளாச்சேவாலிலே சமுராய் காதலே மாற்றாதுகாதலே நீ எனா மாற்றினேன் போகாது
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமேராணியின் முகமே ரசிப்பதில் சுகமேபூரண நிலாவோ புன்னகை மலரோபுன்னகை மலரோ
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்கண் தேடுததே சொர்க்கம் கை மூடுததே வெட்கம்பொன் மாலை மாயகம் பொன் மாலை மாயகம்பொன் மாலை மாயகம் பொன் மாலை மாயகம்
ஹே வா மின்னலே என்னிலே பூமி மீது பூராச்சேஉன்னையே சுற்றினேன் போகும் தூரம் தூளாச்சேவாலிலே சமுராய் காதலே மாற்றாதுகாதலே நீ எனா மாற்றினேன் போகாதுகண் மணு தெரியலே.. அஹ் ஹாஹாஹே ஹே என்ன சொல்
சிரிக்கும் மொரைக்கிற சீக்கிரம் கவுக்குறாஎனக்கென்னா பிறந்தவா மாயக்குறா நீநீ பாக்குற நெக்குலா பயத்தா நீ கொடுக்குறாகாதுல திமிர் எல்லாம் போச்சே ஹே
உள் நெஞ்சில் நீயே திரைஉர்ச்சாகத்தின் மாதிரையேநின்றிரெனடி தீவாநின்றிரெனடி தீவா
ஒரு பாலம் செய்து போனாய்நானும் தவினேன்உன் தேடலில் தேடி வாழ்வேன்இல்லாமல் போனால் வாடுவேன்
ஹே வா மின்னலே என்னிலே பூமி மீது பூராச்சேஉன்னையே சுற்றினேன் போகும் தூரம் தூளாச்சேவாலிலே சமுராய் காதலே மாற்றாதுகாதலே நீ எனா மாற்றினேன் போகாது
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்கண் தேடுததே சொர்க்கம் கை மூடுததே வெட்கம்பொன் மாலை மாயகம் பொன் மாலை மாயகம்பொன் மாலை மாயகம் பொன் மாலை மாயகம்
Hmmm mm mm..
Raajavin paarvai raniyin pakkamKan thedudhae sorgam kai moodudhae vetkamPon maalai mayakam pon maalai mayakamPon maalai mayakam pon maalai mayakam
Hey en thegam thotta kaatrai thedi pogaUn vaasam kotti pookkal midhakkiratheOru vatta paadhai bodhai kondu modhaMun idhazh sirithe un pechugal
Thithithe thirakkumKangal thoonga marakkumKaadhalum kalooridumNam mogam vaeru vaanam thaavudhe
Hey vaa minnale ennile boomi meedhu pooracheUnnaiye suttrinen pogum dooram thoolacheVaalile saamuraai kaadhale maaradheKaadhale nee ena maarinen pogaadhe
Raniyin mugamae rasipadhil sugameRaniyin mugamae rasipadhil sugamePoorana nilavo punnagai malaroPunnagai malaro
Raajavin paarvai raniyin pakkamKan thedudhe sorgam kai moodudhae vetkamPon maalai mayakam pon maalai mayakamPon maalai mayakam pon maalai mayakam
Hey vaa minnale ennile boomi meedhu pooraacheUnnaiye suttrinen pogum dooram thoolaachcheVaalile saamurai kaadhale maaradheKaadhale nee ena maarinen pogaadheKannu mannu theriyale.. ah hahahaHey hey enna sollu
Sirikkira moraikkira seekiram kavukkuraEnakkena porandhava mayakkura neeNee paakura naekkula bayatha nee kodukkuraKaathula thimir ellam poche hey
Ul nenjil neeye thiraiUrchchaagathin maathiraiNindrenadi theevaNindrenadi theeva
Oru paalam seidhu ponaaiNaanum thaavinenUn theendal thedi vaazhuvenIllamal ponaal vaaduven
Hey vaa minnale ennile boomi meedhu pooracheUnnaiye suttrinen pogum dooram thoolaacheVaalile saamuraai kaadhale maaradheKaadhale nee ena maarinen pogaadhe
Raajavin paarvai raniyin pakkamKan thedudhe sorgam kai moodudhae vetkamPon maalai mayakam pon maalai mayakamPon maalai mayakam pon maalai mayakam
Watch now
Vaalile Samurai X Rajavin Paarvai Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Brinda, Sathyan Mahalingam, Vijaynarain
From the album
Vaa Vaathiyaar
Words by
Muthamil, Vaali
Music by
M. S. Viswanathan, Santhosh Narayanan
Music label
Saregama Tamil
Featuring
Karthi, Krithi Shetty, Rajkiran, Sathyaraj
Directed by
Nalan Kumarasamy
FAQ
Good to know
Who sings Vaalile Samurai X Rajavin Paarvai?
Vaalile Samurai X Rajavin Paarvai is performed by Brinda, Sathyan Mahalingam and Vijaynarain.
Which album is Vaalile Samurai X Rajavin Paarvai from?
Vaalile Samurai X Rajavin Paarvai appears on the album Vaa Vaathiyaar.
Who wrote the lyrics for Vaalile Samurai X Rajavin Paarvai?
The lyrics for Vaalile Samurai X Rajavin Paarvai were written by Muthamil and Vaali.
Who composed the music for Vaalile Samurai X Rajavin Paarvai?
The music for Vaalile Samurai X Rajavin Paarvai was composed by M. S. Viswanathan and Santhosh Narayanan.
Which music label released Vaalile Samurai X Rajavin Paarvai?
Vaalile Samurai X Rajavin Paarvai is associated with Saregama Tamil.
Who is featured in Vaalile Samurai X Rajavin Paarvai?
Karthi, Krithi Shetty, Rajkiran and Sathyaraj is featured in Vaalile Samurai X Rajavin Paarvai.
Who directed Vaalile Samurai X Rajavin Paarvai?
Vaalile Samurai X Rajavin Paarvai was directed by Nalan Kumarasamy.
