எனக்கென Enakena Lyrics in Tamil – LIK
எனக்கென Enakena Lyrics in Tamil
எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுது என் விதி நகரம் நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுது என் விதி நகரமால் நின்று போகுமே என் வாழ்கையின் கதி
பத்தி காதல் தந்த பெண்ணே மேதியும் வேண்டும் நீ போனா பின்ன்பு என் மனமோ இருந்துதான் போகும்
காத்திரு என்று நீ சொலி போனால் அதுவே போதும் மறந்திடு என்று நீ சொலி நெருங்கால் உயிரே போகும்
எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே
சிங் இட்!
போதா நீதானே தள்ளாடுறான் நானே உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே என் போதா நீதானே தள்ளாடுறேன் நானே உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுது என் விதி நகரமால் நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுது என் விதி நகரமால் நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுது என் விதி நகரமால் நின்று போகுமே என் வாழ்கையின் கதி
பத்தி காதல் தந்த பெண்ணே மேதியும் வேண்டும் நீ போனா பின்ன்பு என் மனமோ இருந்துதான் போகும்
காத்திரு என்று நீ சொலி போனால் அதுவே போதும் மறந்திடு என்று நீ சொலி நெருங்கால் உயிரே போகும்
எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே
போதா நீதானே தள்ளாடுறேன் நானே உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே போதா நீதானே தள்ளாடுறேன் நானே உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே
என் போதா நீதானே தள்ளாடுறேன் நானே உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே என் போதா நீதானே தள்ளாடுறேன் நானே உன் காமம் வேண்டாமே உன் காதல் போதுமே
எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே
எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே எனக்கெனா யாரும் இல்லையே உனக்கது தோன வில்லையே
Enakena Lyrics - LIK (Anirudh Ravichander)
Enakena Yaarum IllayeUnakkadhu Thona VillayeEnakkena Yaarum IllaayeUnakkadhu Thona Villaye
Kadal Thaandi Pogum KaadhaliKai Meeri Pogudhe en VidhiNagaram Na Nindru PogumeYen Vaazhkaiyin Gadhi
Kadal Thaandi Pogum KadhaliKai Meeri Pogudhe en VidhiNagaraamal Nindru Pogumeen Vaazhkaiyin Gadhi
Padhi Kaadhal Thandha PennaeMeedhiyum VaendumNee Pona Pinbu Endhan ManamoIrundhudhaan Pogum
Kaathiru Endru Nee SolliPonal Adhuve PodhumMarandhidu Endru Nee SolliNerndhaal Uyirae Pogum
Enakena Yaarum IllayeUnakkadhu Thona VillayeEnakenna Yaarum IllayeUnakkadhu Thona Villaye
Sing It!
Bodha Nee Dhaane Thallaaduran NaanaeUn Kaamam Vaenaame Un Kaadhal PodhumaeEn Bodha Nee Thaane Thallaaduraen NaaneUn Kaamam Vaenaamae Un Kaadhal Podhumae
Kadal Thaandi Pogum KaadhaliKai Meeri Pogudhe En VidhiNagaraamal Nindru PogumeEn Vaazhkaiyin Gathi
Kadal Thaandi Pogum KaadhaliKai Meeri Pogudhe En VidhiNagaraamal Na Nindru PogumeEn Vaazhkaiyin Gadhi
Kadal Thaandi Pogum KadhaliKai Meeri Pogudhe en VidhiNagaraamal Nindru Pogumeen Vaazhkaiyin Gadhi
Padhi Kaadhal Thandha PennaeMeedhiyum VaendumNee Pona Pinbu Endhan ManamoIrundhudhaan Pogum
Kaathiru Endru Nee SolliPonal Adhuve PodhumMarandhidu Endru Nee SolliNerndhaal Uyirae Pogum
Enakena Yaarum IllayeUnakkadhu Thona VillayeEnakenna Yaarum IllayeUnakkadhu Thona Villaye
Bodha Nee Thaane Thallaaduren NaaneUn Kamam Vaenaame Un Kaadhal PodhumeBodha Nee Thaane Thallaaduren NaaneUn Kaamam Vaenaame Un Kaadhal Podhume
En Bodha Nee Thaane Thallaaduren NaaneUn Kamam Vaenaame Un Kaadhal PothumeEn Bodha Nee Thaane Thallaaduren NaaneUn Kaamam Vaenaame Un Kaadhal Pothume
Enakkenna Yaarum IllayeUnakkadhu Thona VillayeEnakkena Yaarum IllayeUnakkadhu Thona Villaye

Song Credits
Song: Enakena
Album: Love Insurance Kompany
Artist: Ananthakrrishnan, Anirudh Ravichander
Actor: Krithi Shetty, Pradeep Ranganathan, S J Suryah
Director: Vignesh Shivan
Lyricist: Vignesh Shivan
Musician: Anirudh Ravichander
Label: Sony Music South