Hellallallo Lyrics in Tamil – Peddi

போதை ஒன்னு பொண்ணு உண்டு பொக்கிஷம் உண்டு வேலை உண்டு சேலை உண்டு உண்டு என்ன வேணுமோ நீ கேளு எல்லா பேருமே நம் ஆளு
இருப்பா நெருப்பா இருப்பா சிறப்பா நீ மட்டுமே இருந்தால் போதுமடா
வரும் முன்னாலே நீ வந்து பாரு இந்த வாழ்க்கை தானே இங்கே ஜோரு ஜோருடா
உன் ஏக்கம் தீர்க்க உன் தாகம் தீர்க்க வா சேர்ந்து போவோம் புது சொர்க்கம் பாக்கத்தான்
வயசுக்கும் பசிக்கும் மறக்காதே ஒன்னியும் யோசிக்காதே பேசிக்கலாம் வாடா
ஹெல்லல்லல்லோ ஹெலோ ஹெல்லல்லல்லோ ஹெலோ மாமா மல்லு வேட்டி மல்லு கட்டுதே
டகிட டகிட டக்
ஹெல்லல்லல்லோ ஹெலோ ஹெல்லல்லல்லோ ஹெலோ மாமா வெட்கம் எல்லாம் வெளகி ஓடுதே
நித்தம் ஒரு டேஸ்டு நீதான் தேடலா நா வேஸ்டு நீதான்
வாழ்க்க ரொம்ப ஃபாஸ்டு தானே ரா ரா ஹே தப்பு இல்ல வாழ்க்க இல்ல உப்பு இல்லா உணவ போல சப்புன்னு தான் வாழ்ந்திடாதே வா வா
பொய்யான வேடத்த எப்பவும் போடாதே பிடிச்சத செய்யாமல் பூமியில் வாழாதே
ஹெல்லல்லல்லோ ஹெலோ ஹெல்லல்லல்லோ ஹெலோ மாமா மல்லு வேட்டி மல்லு கட்டுதே
டகிட டகிட டக்
ஹெல்லல்லல்லோ ஹெலோ ஹெல்லல்லல்லோ ஹெலோ மாமா வெட்கம் எல்லாம் வெளகி ஓடுதே
ஹோய் டகிட டகிட டக்
ஹே இன்பத்த போதும் இன்னு எவருமே சொன்னதே இல்ல வா டா காமத்து பால் இல்லாத உயிர்களில் திருப்தி இல்ல வா டா
சுகவாசி ஆனால்தான் சொர்க்கத்தில் இடம் உண்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மனம் உண்டு
ஹெல்லல்லல்லோ ஹெலோ ஹெல்லல்லல்லோ ஹெலோ மாமா மல்லு வேட்டி மல்லு கட்டுதே
டகிட டகிட டக்
ஹெல்லல்லல்லோ ஹெலோ ஹெல்லல்லல்லோ ஹெலோ மாமா வெட்கம் எல்லாம் வெளகி ஓடுதே
வரும் முன்னாலே நீ வந்து பாரு இந்த வாழ்க்கை தானே இங்கே ஜோரு ஜோருடா
உன் ஏக்கம் தீர்க்க உன் தாகம் தீர்க்க வா சேர்ந்து போவோம் புது சொர்க்கம் பாக்கத்தான்
வயசுக்கும் பசிக்கும் மறக்காதே ஒன்னியும் யோசிக்காதே பேசிக்கலாம் வாடா
டகிட டகிட டக் டகிட டகிட டக் டகிட டகிட டக்

Hellallallo Lyrics - Peddi

Bothika onnu ponnu undu pokkisham unduVelai undu selai undu unduEnna venumo nee keluElla perume nam aalu
Iruppa neruppaIruppa sirappaNee mattumeIrundhaal podhumada
Varum munnaleNee vandhu paaruIndha vaazhkkai thaaneInge joru joruda
Un yekkam theerkkaUn thaagam theerkkaVaa serndhu povomPudhu sorgam paakka thaan
Vayasukkum pasikkumMarakkadheOnnnum yosikkaadhePesikkalaam vaada
hellallallo hellohellallallo helloMama mullu vettimullu kattudhe
Takida takida tak
hellallallo hellohellallallo helloMama vetkam ellamvelagi odudhe
Nitham oru taste-uneethanThedala naa waste-uneethan
Vaazhka romba fast-uthaane ra raHey thappu illa vaazhka illauppu illaa unava polasappunnu thaan vaazhnthidaadhe vaa vaa
Poiyaana vedathaeppavum podaadhePidichadha seiyaamalboomiyil vaazhaadhe
hellallallo hellohellallallo helloMama mullu vettimullu kattudhe
Takida takida tak
hellallallo hellohellallallo helloMama vetkam ellamvelagi odudhe
Hoi takida takida tak
Hey inbaththa podhum innuevarume sonnadh illa vaa dakaamathu paal illaadhauyirgalil thirupthi illa vaa da
sugavaasi aanaal thaansorgathil idam unduovvoru pennukkumovvoru manam undu
hellallallo hellohellallallo helloMama mullu vettimullu kattudhe
Takida takida tak
hellallallo hellohellallallo helloMama vetkam ellamvelagi odudhe
Varum munnalenee vandhu paaruindha vaazhkkai thaaneinge joru joruda
Un yekkam theerkkaun thaagam theerkkavaa serndhu povompudhu sorgam paakka thaan
Vayasukkum pasikkummarakkaadheonnnum yosikkaadhepesikkalaam vaada
Takida takida taktakida takida taktakida takida tak
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Hellallallo (Tamil)

Album: Peddi

Artist: Andrea Jeremiah, Rakshita Suresh

Actor: Janhvi Kapoor, Ram Charan, Shruthi Haasan

Director: Buchi Babu Sana

Lyricist: Kavinger Snekan

Musician: A R Rahman

Label: T-Series