Iceboy
ஆஹ் ஆஹ்ன் காலில்பத்துனு இருப்பேன் பாயில்நீ நினைக்குறது நான் இல்லஇந்த வாயிங்கோ வாயில்
ஆஹ் ஆஹ்ன் காலில்பத்துனு இருப்பேன் பாயில்நீ நினைக்குறது நான் இல்லஇந்த வாயிங்கோ வாயில்
ஆஹ் ஆஹ்ன்
நான் எதிரா வந்தாஉச்சா போற பையன்லாம்என்ன எதிரின்னு சொல்லிசுத்தினு இருக்காங்கலாம்
கொஞ்சம் காமெடி பண்ணாபழைய வில்லன்’ட்ரதுஇவங்க மறந்துடுறாங்கோஇன்னா பண்றது
குடுப்பேன் டெம்பரரியாஎலும்புல ஸ்டீல் போல்ட்டையாபக்கெட்டா தூக்கிட உட்டுஆக்கிடுவேன்பா அல்ட்டியா
உன்னை இவ்வளவு உட்டது ஃபால்ட்டாஇனி தொல்லைய தருவோம் குவாலிட்டியாஎன் தம்பிங்க பார்த்தாகொட்டிருவானுங்க ரெடியா இருடா பொடி பையா
நான் லேசா ஃபீல் ஆயிட்டாலாஸ்யூட் ஃபைல் ஆகும்வேஸ்டா உன் சோலுகோஸ்டா போவும்
நீ மூனு சீட் முத்துஎன் கேஸ் காரண பத்துநான் பேசாம கண் ஆட்டுனாகமாண்டுக்கே ரிமாண்ட் ஆகும்
நான் லேசா ஃபீல் ஆயிட்டாலாஸ்யூட் ஃபைல் ஆகும்வேஸ்டா உன் சோலுகோஸ்டா போவும்
நீ மூனு சீட் முத்துஎன் கேஸ் காரண பத்துநான் பேசாம கண் ஆட்டுனாகமாண்டுக்கே ரிமாண்ட் ஆகும்
நான் லேசா ஃபீல் ஆயிட்டாலாஸ்யூட் ஃபைல் ஆகும்நான் பேசாம கண் ஆட்டுனாகமாண்டுக்கே ரிமாண்ட் ஆகும்
ஆஹ் ஆஹ்ன் காலில்பத்துனு இருப்பேன் பாயில்நீ நினைக்குறது நான் இல்லஇந்த வாயிங்கோ வாயில்
ஆஹ் ஆஹ்ன் காலில்பத்துனு இருப்பேன் பாயில்நீ நினைக்குறது நான் இல்லஇந்த வாயிங்கோ வாயில்
ஆஹ் ஆஹ்ன்
நான் ஆட்டம் ஆடிஅலமாரில அடிக்கிட்டேன் கப்பாஒரு பாட்ட உட்டா பதிக்கும் எப்பாஒரு ஒரு கிளப்பா
நான் பதுங்கி இருக்கேன்னுஎன்னை பிடிக்க நீ வந்தாபீசா கையில் ஐஸ்பாய்அடிச்சிடுவேன் டப்பா
ஆஹ் ஆஹ்ன்
என்னை பிடிக்கலானாலும்பிடிச்ச மாதிரி பேசு டா நட்பாஇல்ல வீட்டுக்கு போனாயாருனு உன்னை கேப்பாங்க உங்கப்பா
உன் கவுரவத்துக்குஎன்ட பவர காட்டு்னாஃபியூஸ் கயிறு புடுங்கிஆக்கிடுவேன் சாப்பா
டேய் 1 டு 1 வந்தாஅழிஞ்சிடும் உன் டேட்டா எல்லாம்கத்துக் குடுத்த வாத்தியாருக்குகாட்டக்கூடாது சேட்டை எல்லாம்
அளவோட இருந்துக்குன்னாஅடிபடாம காத்துக்கலாம்கொரங்கு கையில் கொள்ளி கட்டகொளுத்திடுமே காட்டை எல்லாம்
காட்டிக்கலாம் யாருவேணாகெத்துனுஜித்துங்கலாம் பித்துங்கல பார்த்துசொல்லும் ஆஹ்ன் நடத்துனு
வெளியா வராமவீட்டு உள்ளையே பட்துனுவெளியா இருந்து வரதுங்கலதிருத்த முடியுமா எப்ப ஒருத்தன
நீங்க கட்டி வெச்சதஉருவுறோம்எங்க நிறுவனத்தநிறுவுறோம்
கொஞ்சம் கேடுவா குடுத்தோம்இவ்வளோ காலம்அடிப்போம் இனிமேஎவன் வந்தாலும்
உடல மூஞ்சிலகரப்படநாங்க மறந்தோம்டாபயப்பட
உட்டதெல்லாம்திருப்பி எடுக்கதயாரா இருக்குதரை படை
நான் லேசா ஃபீல் ஆயிட்டாலாஸ்யூட் ஃபைல் ஆகும்நான் பேசாம கண் ஆட்டுனாகமாண்டுக்கே ரிமாண்ட் ஆகும்
நான் லேசா ஃபீல் ஆயிட்டாலாஸ்யூட் ஃபைல் ஆகும்வேஸ்டா உன் சோலுகோஸ்டா போவும்
நீ மூனு சீட் முத்துஎன் கேஸ் காரண பத்துநான் பேசாம கண் ஆட்டுனாகமாண்டுக்கே ரிமாண்ட் ஆகும்
லேசா ஃபீல் ஆயிட்டாலாஸ்யூட் ஃபைல் ஆகும்வேஸ்டா உன் சோலுகோஸ்டா போவும்
நீ மூனு சீட் முத்துஎன் கேஸ் காரண பத்துநான் பேசாம கண் ஆட்டுனாகமாண்டுக்கே ரிமாண்ட் ஆகும்
ஆஹ் ஆஹ்ன் காலில்பத்துனு இருப்பேன் பாயில்நீ நினைக்குறது நான் இல்லஇந்த வாயிங்கோ வாயில்
ஆஹ் ஆஹ்ன் காலில்பத்துனு இருப்பேன் பாயில்நீ நினைக்குறது நான் இல்லஇந்த வாயிங்கோ வாயில்
ஆஹ் ஆஹ்ன்
Aah aahn kaalilPatthunu iruppen paayilNee ninaikkuradhu naan illaIndha vaayinko vaayil
Aah aahn kaalilPatthunu iruppen paayilNee ninaikkuradhu naan illaIndha vaayinko vaayil
Aah aahn
Naan ethiraa vandhaaUchaa poara paiyanlaamEnna ethirinu solliSuththinu irukkangalaam
Konjom comedy pannaaPazhaiya villain’dradhuIvanunga marandhuduraango,Inna panradhu
Kuduppen temporary’aahElumbula steel bolt’yaBucket’aa thookkida uttuAakiduvenpaa alti’ya
Unna ivvlo uttadhu fault’ya,Ini thollaiya tharuvoam quality’ahEn thambinga paathaKottiruvanungo, ready’aa irudaa podi paiya
Naan lesa feel aayitaaLawsuit file aavumWaste’ah un soul’uhGhost’ah povum
Nee moonu seat muthu,En case kaaran paththuNaan pesama kan aatunaa,Command’ukke remand aavum
Naan laesa feel aaitaaLawsuit file aavumWaste’ah un soul’uhGhost’ah povum
Nee moonu seat muthu,En case kaaran paththuNaan paesama kan aattuna,Command’ukke remand aavum
Naan lesa feel aaitaaLawsuit file aavumNaan pesama kan aatunaaCommand’ukke remand aavum
Aah aahn kaalilPatthunu iruppen paayilNee ninaikkuradhu naan illaIndha vaayinko vaayil
Aah aahn kaalilPatthunu iruppen paayilNee ninaikkuradhu naan illaIndha vaayinko vaayil
Aah aahn
Naan attom aadiAlamaarila adikkitten cup’ahOru paatta utta pathikkum eppaOru oru club’ah
Naan padhungi irukkenu,Enna pudikka nee vandhaaPeesa kaila iceboyAdichiduven dabbaa
Aah aahn
Enna pudikkalanaalumPudicha mathiri paesu da natpaaIlla veetukku ponaYaarunu unna kaepar ungoppaa
Un gavuravathukkuEnta power’ah kaatunaaFuse kayira pudingiAakiduvaen choppa
Dei 1 to 1 vandhaaAlinjidum un data ellaamKaththu kudtha vaathiyarukkuKaatta koodathu saettai ellaam
Alavoda irundhukkunaaAdipadaama kaathukkalaamKorangu kaila kolli kattaKoluthidume kaattai ellaam
Kaattikalam yaaruvaenaGethunuJithungalaam bittungala paathuSollum aahn nadathu nadathunu
Veliya varaamaVeetu ullaiye padthunuVeliya irundhu varadhungalaThirutha mudiyumaa eppa oruthana
Neenga katti vechadhaUruvuroamEnga niruvanathaNiruvuroam
Konjom keduva kudthoamIvloa kaalamAdippoam inimaeEvan vandhaalum
Udala moonjilaKarapadaNaanga marandhutom daBayapada
UttadhellamThiruppi edukkaThayaaraa irukkuTharai padai
Naan lesa feel aaitaaLawsuit file aavumNaan paesama kan aatunaaCommand’ukke remand aavum
Naan lesa feel aaitaaLawsuit file aavumWaste’ah un soul’uhGhost’ah povum
Nee moonu seat muthu,En case kaaran paththuNaan paesama kan aatunaa,Command’ukke remand aavum
Lesa feel aaitaaLawsuit file aavumWaste’ah un soul’uhGhost’ah povum
Nee moonu seat muthu,En case kaaran paththuNaan pesama kan aatunaa,Command’ukke remand aavum
Aah aahn kaalilPatthunu iruppen paayilNee ninaikkuradhu naan illaIndha vaayinko vaayil
Aah aahn kaalilPatthunu iruppen paayilNee ninaikkuradhu naan illaIndha vaayinko vaayil
Aah aahn
Watch now
Iceboy Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
FAQ
Good to know
Who sings Iceboy?
Iceboy is performed by Asal Kolaar and SHIV PAUL.
Who wrote the lyrics for Iceboy?
The lyrics for Iceboy were written by Asal Kolaar.
Who composed the music for Iceboy?
The music for Iceboy was composed by Shiv Paul.
Which music label released Iceboy?
Iceboy is associated with Mass Appeal.