Now readingAsal Kolaar

Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்)

Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்)

Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்)

நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கிடையாதுஇந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்-உ உன்ன விடாதுரெஃபரி எவனும் வந்தாலும் ரூல்ஸ் புரியாதுநீ எவன இட்டுனு வந்தா கூட சண்ட முடியாது
நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கிடையாதுஇந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்-உ உன்ன விடாதுரெஃபரி எவனும் வந்தாலும் ரூல்ஸ் புரியாதுநீ எவன இட்டுனு வந்தா கூட சண்ட முடியாது
பரம்பர சண்டைக்காராஎங்க பசங்கள பாத்தா சுருங்குவாருபயங்கர கேஸ் எல்லாம்எங்க லாயர் தூசிய ஊதுவார்
ஹே! உன் மூஞ்ச பாத்தா சிக்ஸ்க்கு புடிக்கும்எங்க மூஞ்ச பாத்தா காப்ஸ் வந்து புடிக்கும்என்ன தடுத்தா என்ன நடக்கும்கலவரம் வெடிக்கும்!
மாமன் ஆள வெளுக்க வாங்குமான்ஆள நீல ஆசிட் சபினாபங்கு பெட்ரோல் வாங்கினுவண்டில ஊத்தி அம மண்டையில ஊத்துவான்
சகல இரக்கமில்லாமகிடைக்கிறவன கிழிச்சு கட்டுவான்தோஸ்து கஷ்டமில்லாமகாத்து வாக்குல கதைய முடிப்பான்
நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கிடையாதுஇந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்-உ உன்ன விடாதுரெஃபரி எவனும் வந்தாலும் ரூல்ஸ் புரியாதுநீ எவன இட்டுனு வந்தா கூட சண்ட முடியாது
இந்த எங்க டெரிடரி நாங்க வெறி ஏறினாக்ககல்லற சந்திப்பேமாட்டிக்குனா சரமாரி நாங்க ஒரு மாரிதம்பி உடம்ப பாத்துக்கா
எங்க கொடி ஊருல பறக்கும்தீ பறக்கும் திட்டபட்டாசு வெடிக்கும்ரெட் கார்பெட் என்ட்ரி குடுக்கும்கண்ட்ரிமேன்-கு கட்டுன கேங்கு டா
பரம்பர சண்டைக்காராஎங்க பசங்கள பாத்தா சுருங்குவாருபயங்கர கேஸ் எல்லாம்எங்க லாயர் தூசிய ஊதுவார்
இந்த எங்க டெரிடரி நாங்க வெறி ஏறினாக்ககல்லற சந்திப்பேமாட்டிக்குனா சரமாரி நாங்க ஒரு மாரிதம்பி உடம்ப பாத்துக்கா
எங்க கொடி ஊருல பறக்கும்தீ பறக்கும் திட்டபட்டாசு வெடிக்கும்ரெட் கார்பெட் என்ட்ரி குடுக்கும்கண்ட்ரிமேன்-கு கட்டுன கேங்கு டா
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்) Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்)?

Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்) is performed by Asal Kolaar, Sai Abhyankkar and Silambarasan TR.

Which album is Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்) from?

Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்) appears on the album Karuppu.

Who wrote the lyrics for Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்)?

The lyrics for Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்) were written by Asal Kolaar.

Who composed the music for Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்)?

The music for Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்) was composed by Sai Abhyankkar.

Which music label released Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்)?

Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்) is associated with Think Music.

Who is featured in Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்)?

Anagha Maya Ravi, Indrans, Mansoor Ali Khan, Natty, Sshivadha, Supreeth Reddy, Suriya, Swasika and Trisha is featured in Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்).

Who directed Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்)?

Naanga Naalu Peru (நாங்க நாலு பேர்) was directed by RJ Balaji.