Now readingP. Leela

Kaalamillatha Kalathile

Kaalamillatha Kalathile

Kaalamillatha Kalathile Lyrics In Tamil

### காலமில்லாத காலத்திலே
மதுவெந்தும் மலர்களும் மலராமலேமயிலாடும் சொலை அழகே இல்லைமகிழ்ந்து கனிந்தடிமனத்தில் உறவடும்வசந்த ருதுவே வரவேலை
காலமில்லாத காலத்திலேகுயில் பாடுத்தும் எதனாலேநேரமில்லாத நேரத்திலேநிலை மாறுத்தும் எதனாலே
காலமில்லாத காலத்திலேகுயில் பாடுத்தும் எதனாலே
பிரேமையின் வேகமே பொங்கிய கீதமாய்பேசிடுதே இந்த வீணையிலேஉனதாசைக் காதலனைபார்த்தத்தினாலேஉள்ளமே வசந்த ருதுவானதே
காலமில்லாத காலத்திலேகுயில் பாடுத்தும் அதனாலேநேரமில்லாத நேரத்திலேநிலை மாறுத்தும் அதனாலே
காலமில்லாத காலத்திலேகுயில் பாடுத்தும் அதனாலே
ஈடில்ல தாரவின்சுதரோது தவழ்ந்தாடும்இரவே இன்னும் வரவேலை
நீல வானகம் மேல்நீந்தியே விலையாடும்வெண்நிலவே இன்னும் வரவேலை
காலமில்லாத காலத்திலேநிலவும் வந்தது எதனாலேநேரமில்லாத நேரத்திலேநிலை மாறுத்தும் எதனாலே
காலமில்லாத காலத்திலேநிலவும் வந்தது எதனாலே
என்னிய என்னிஙல் இனித்தகுமே என்றுதன்னை மறந்தே உள்ளம் பொங்கிடுதேகனவே தினம் காணும் கணிப் பெண்களுக்கேகாதலனே வெண் நிலவும் ஆவான்
காலமில்லாத காலத்திலேநிலவும் வந்தது அதனாலேநேரமில்லாத நேரத்திலேநிலை மாறுத்தும் அதனாலே
காலமில்லாத காலத்திலேநிலவும் வந்தது அதனாலே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Kaalamillatha Kalathile Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Kaalamillatha Kalathile?

Kaalamillatha Kalathile is performed by P. Leela and P. Suseela.

Who wrote the lyrics for Kaalamillatha Kalathile?

The lyrics for Kaalamillatha Kalathile were written by T. N. Ramiah Doss.

Who composed the music for Kaalamillatha Kalathile?

The music for Kaalamillatha Kalathile was composed by S. Rajeswara Rao.

Which music label released Kaalamillatha Kalathile?

Kaalamillatha Kalathile is associated with Saregama.