Now readingA. G. Ratnamala

Kaasikku Ponene

Kaasikku Ponene

Kaasikku Ponene Lyrics In Tamil

### காசிக்கு பொனெனே ராமாஹரேகங்கே தீர்த்தமும் கொண்டன்தேன் ராமாஹரேகங்கே தீர்த்தமும் நான் கொண்டன்தேன் ராமாஹரேகாசிக்கு பொகாலே மாமாஹரேசென்னை கார்ப்பரேஷன் தண்ணி மாமாஹரேசென்னை கார்ப்பரேஷன் தண்ணி மாமாஹரேவடலூரு பொனே ராமாஹரேஜோதி திருநீரு கொண்டன்தேன் ராமாஹரேஸ்வாமி திருநீரு கொண்டன்தேன் ராமாஹரேவடலூரு பொகால்லே மாமாஹரேஅசல் சுதுகாட்டு சாம்பல் இது மாமாஹரேநிசமா சுதுகாட்டு சாம்பல் இது மாமாஹரேஅன்னமே உன்பதில்லை ராமாஹரேஎந்தன் ஆகாரம் காட்றுதான் ராமாஹரேஎன்ட்ரும் ஆகாரம் காட்றுதான் ராமாஹரேஆதாரம் காட்ரோடு மாமாஹரேபால் கோவாவும் விழுங்குரே மாமாஹரேபாடம் அல்வாவும் முலுங்குரே மாமாஹரேகைலாசம் பொனெனே ராமாஹரேசிவனை கண்ணாலே பார்த்தேனே ராமாஹரேரெண்டு கண்ணாலே பார்த்தேனே ராமாஹரேகண்ணாலே பார்த்திருந்தா மாமாஹரேசிவனை கண்ணாலே பார்த்திருந்தா மாமாஹரேநீயும் பின்னாலே சுத்துவியா மாமாஹரேஎந்தன் பின்னாலே சுத்துவியா மாமாஹரேஆசைக்கு அலவில்லை ராமாஹரேஎன்ட்ரும் ஆத்மயோகி நானே ராமாஹரேபெரிய ஆத்மயோகி நானே ராமாஹரேஅது மாத்ரம் நிஜந்தானே மாமாஹரேநானும் அதுக்காகதான் வந்தேன் மாமாஹரேசும்மா அலக்காமா புறப்பாடு மாமாஹரே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Kaasikku Ponene Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Kaasikku Ponene?

Kaasikku Ponene is performed by A. G. Ratnamala and S. C. Krishnana.

Which album is Kaasikku Ponene from?

Kaasikku Ponene appears on the album Kadan Vaangi Kalyanam.

Who wrote the lyrics for Kaasikku Ponene?

The lyrics for Kaasikku Ponene were written by T. N. Ramiah Doss.

Who composed the music for Kaasikku Ponene?

The music for Kaasikku Ponene was composed by S. Rajeswara Rao.

Which music label released Kaasikku Ponene?

Kaasikku Ponene is associated with Saregama.