Kanukulla
என் கணுக்குள்ள காட்டாத நெஞ்சுக்குள்ள நசாதேசொல்லே போதும் உன் சொல்லே போதும்என் அன்பு மொத்தம் பிச்சானேகோவம் வைத்து தேச்சானேஇன்னும் வேண்டும் ஓ இன்னும் வேண்டும்
விட்டு போன வாசலிலேவாழ்க்கை தீர காத்திருக்கேன்காத்துள்ள காதல் எல்லாம்கூட்டி காத்து தாரேனேன் நான்
ஓட ஓட நான் மேலா சஞ்சிக்கதீரா தீரா உன் தோல் இல்லையா?ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா போதும்ஏஓட ஓட நான் மேலா சஞ்சிக்கதீரா தீரா உன் தோல் இல்லையாஈரம் ஈரம் என் கண் ஓரம கொடுமே
என் கணுக்குள்ள கதாதாநெஞ்சுக்குள்ள நசாதேசொல்லே போதும் உன் சொல்லே போதும்யார் பழியோ யார் பிழையோயார் வச்ச கண் முழையோநான் கேட்ட கேள்விக்குநீ மட்டும் தான் விடையோ
என்னாகும் என் விதியோஎன்னாகும் என் விதியோஎன்னாகும் என் விதியோஎன்னாகுமோ
விட்டு போன வாசலிலேவாழ்க்கை தீர காத்திருக்கேன்காத்துள்ள காதல் எல்லாம்கூட்டி காத்து தாரேனேன் நான்
ஓட ஓட நான் மேலா சஞ்சிக்கதீரா தீரா உன் தோல் இல்லையாஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா போதும்ஏஓட ஓட நான் மேலா சஞ்சிக்கதீரா தீரா உன் தோல் இல்லையாஈரம் ஈரம் என் கண் ஓரம கொடுமே
ஆவலும் ஆழுது பாடலும் நீளுதுஎக்கம் இல்லை இது வேற ஏதோ புரியலையேதீவிரம் தாங்கல தீரவும் தோணலதீவுல தூக்கி போட்ட தான உடன்ஜென் உள்ள
En kannukulla kaatadha nenjukulla nachaadheSolle podhum un solle podhumEn anba moththam pichchaaneKovam vechu thechchaaneInnum venum oh innum venum
Vittu pona vaasalileVaazhkkai theera kaathirukkenKaathilulla kaadhal ellamKooti kaathu thaarenen naan
Oda oda naan mela saanjikkaTheera theera un thol illaiyaa?Eeram eeram kan oram medhuva pothumeyOda oda naan mela saanjikaTheera theera un thol illaiyaaEeram eeram en kan orama kodhumey
En kannukulla kathadhaNenjukulla nachadheSolle podhum un solle podhumYaar pazhiyo yaar pizhaiyoYaar vecha kan muzhiyoNaan keta kelvikkuNee mattum thaan vidaiyo
Ennagum en vidhiyoEnnagum en vidhiyoEnnagum en vidhiyoEnnagumo
Vittu pona vaasalileVaazhkai theera kaathirukkenKaathilulla kaadhal ellamKooti kaathu thaarenen naan
Oda oda naan mela saanjikkaTheera theera un thol illaiyaEeram eeram kan oram medhuva pothumeyOda oda naan mela saanjikaTheera theera un thol illaiyaEeram eeram en kan orama kodhume
Aavalum aazhudhu paadalum neeludhuEkkam illa idhu ver edo puriyalayeTheevaram thaangala theeravum thonalaTheevula thooki potta thaana udanjen ulla
Watch now
Kanukulla Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Jonita Gandhi, Sai Abhyankkar
From the album
Dude
Words by
Adesh Krishna
Music by
Budapest Scoring Orchestra, Derick Mcarthur, Jonita Gandhi, Robin Sebastian, Sai Abhyankkar
Music label
Think Music
Featuring
Mamitha Baiju, Pradeep Ranganathan
Directed by
Keerthiswaran
FAQ
Good to know
Who sings Kanukulla?
Kanukulla is performed by Jonita Gandhi and Sai Abhyankkar.
Which album is Kanukulla from?
Kanukulla appears on the album Dude.
Who wrote the lyrics for Kanukulla?
The lyrics for Kanukulla were written by Adesh Krishna.
Who composed the music for Kanukulla?
The music for Kanukulla was composed by Budapest Scoring Orchestra, Derick Mcarthur, Jonita Gandhi, Robin Sebastian and Sai Abhyankkar.
Which music label released Kanukulla?
Kanukulla is associated with Think Music.
Who is featured in Kanukulla?
Mamitha Baiju and Pradeep Ranganathan is featured in Kanukulla.
Who directed Kanukulla?
Kanukulla was directed by Keerthiswaran.
