Now readingSai Abhyankkar

Karuppa Kooda Va

Karuppa Kooda Va

Karuppa Kooda Va

ஏ கருப்பன் வரண்டா!ஏ கருப்பன் வரண்டா!ஏ கருப்பன் வரண்டா!ஏ கருப்பன் வரண்டா!
நாலு படி ஏறி நின்னு நாடி கொடி அறுத்துடுவான்ஆறு படி ஏறி நின்னு ஆள தூக்கிருவான்எட்டு படி ஏறி நின்னு ஏய்ச்சவன எரிச்சுருவான்பத்து படி ஏறி நின்னு பாவக்கார தீர்த்துருவான்அடி மேல் இடிய இறக்கி ரக்கன அழிச்சிருவான்பதினெட்டு அடி மேல் எழுந்து பாரெங்கும் காத்து நிப்பான்
அண்டமும் பிண்டமும் அலற வைக்கிறான்அகண்ட கண்ணோட வெகுண்டு நிக்கிறான்கும்பியும் குடலும் உருவ நிக்கிறான்குருதி உருஞ்சி குடிக்க நிக்கிறான்எத்தன கொம்பனும் அப்புறம் நில்லடாகருப்பன் கண்ணுக்கு தப்புனது இல்லடாஅவன் தண்டன சத்தியம்டா
ஏ கருப்பன் வரண்டா!ஏ கருப்பன் வரண்டா!ஏ கருப்பன் வரண்டா!ஏ கருப்பன் வரண்டா!
அய்ய கருப்பனே வாரும் அய்யாஎங்க கூடவே வாரும் அய்யாஅய்ய கருப்பனே வாரும் அய்யாஎங்க கூடவே வாரும் அய்யா
அறுக்க அறுக்க வெட்டி தலாறுக்கஉரிக்க உரிக்க பச்ச தோல் உரிக்கசெதைக்க செதைக்க ஓடி செதறிக்கவெறிக்க வெறிக்க வரான் ஒதுங்கிக்க
காவக்கார கோவக்காரன்நாவ துருத்தும் வேட்டைக்காரன்அடி வரான் தேடி வரான்ஓடி வரான் நாடி வரான்
எங்க பாட்டன் கருப்பன் கிட்டநம்பி நின்னா நம்பி நின்னாதப்பாம எதிரா வந்துநிப்பான் கருப்பன்
யாரும் துணைக்கு இல்லநாதி இல்ல இல்லதுணை துணைக்கு வந்துநிப்பான் கருப்பன்
தன்னை கேக்க எவனும் இல்லதப்ப நடந்தாஅவன் சங்க பிச்சு எடுத்துஅவன பதற கத்தர வெப்பான்
பட்டம் பரிவட்டம் உச்சியில் ஏறசந்தன காப்பும் சக்தியும் சேரதொங்கும் சடை முடி ரத்தத்தில் ஆடஉருளும் முழியில் உக்கிரம் கூடஆலால கருப்பனே
கருப்பா
உயிர் வேட்ட நடத்திடவேவேட்டு பலி இட்டு பறைகோட்ட காலம் இறங்கி சாமி வருதேகொடும் தீய பதறுகளாதீய வெச்சி தீ மிதிக்க வருதுபகை ஆட்டம் அடக்கிடவேஅள்ளி முடிச்சுஒரு தீர்ப்பு அச்செழுதகருப்பன் நெருப்பா இறங்கி வந்தானே
அய்ய கருப்பனே வாரும் அய்யாஎங்க கூடவே வாரும் அய்யாஅய்ய கருப்பனே வாரும் அய்யாஎங்க கூடவே வாரும் அய்யா
கருப்பாஅய்ய கருப்பனே வாரும் அய்யாஎங்க கூடவே வாரும் அய்யாஅய்ய கருப்பனே வாரும் அய்யாஎங்க கூடவே வாரும் அய்யா
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Karuppa Kooda Va Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Karuppa Kooda Va?

Karuppa Kooda Va is performed by Sai Abhyankkar and VM Mahalingam.

Which album is Karuppa Kooda Va from?

Karuppa Kooda Va appears on the album Karuppu.

Who wrote the lyrics for Karuppa Kooda Va?

The lyrics for Karuppa Kooda Va were written by Pa Vijay.

Who composed the music for Karuppa Kooda Va?

The music for Karuppa Kooda Va was composed by Sai Abhyankkar.

Who is featured in Karuppa Kooda Va?

Suriya and Trisha is featured in Karuppa Kooda Va.

Who directed Karuppa Kooda Va?

Karuppa Kooda Va was directed by RJ Balaji.