Lavender Neramae
லாவெண்டர் நேரமேநீகழா நொடியில்மலரும் நான்முகரா நோதியில்விரவும் நீயோ
லாவெண்டர் நேரமேநக்ரும் நாழிகனவின் ஆழிதுயிலா தீவோ
மாயத்தின் காந்தமேமின்னல் உண்டாக்குதேடோபமின் தூறலேநெஞ்சுக்குள் பாயுதே
ஊ ஓ.. ஆழ்னிலையில் ஒரு பார் நிகழும்இரவு இரவோ இரவோஇது காதலின் தூறாவேஏரே நிலையோ காதல் அமியும் பொழுதோ
லாவெண்டர் பூகளேபதைகள் நீலுமோசொல்லட்ட காதல்மேல்செவ்வானம் மோழுமோ
என் கணின் புன்னகையேஉன் பார்வை எக்குமோமெய்யானபின் மௌனமேநான் காதல் வெப்பமோ
காலத்தை திண்பதேகாதலின் வெட்கையோ சொல்
இதயத்தின் நேகிழ்நொடுயநேராதோச்பரிசத்தில் உயிர்கனல்பூகாதோ
கவிதைகள் சொல்லா வழிகளிலேநீந்திடும் உயிர் விடை காணாதோ
லாவெண்டர் பூகளே என் கூந்தல்காட்டில் மரைகிறேன்லாவெண்டர் வாசமே என் தூது நீ
நகரும் நிழல்கள் எல்லாம் இருளில்என் முகச்சிவப்பை ரசித்திருக்கஜன்னலில்தொடரும் புறையினலும்நாம் நிலை கண்டே சிரித்திருக்க
புதிர் பயணம் தவானோதாத்தை தமிழ் தவிப்பில்சிறையாக்கிட
சித்தம் தினருகிரேன்தனாலாகிகூதித்தேன் நான் ஆண்ணேன் மானே
ஓ ஓ பித்தம் தலைக்கெரிசித்தருகிரேன்சத்தம் தெரிக்காமல் கதரினேன்
தர்க்கம் செய் மௌனம்தீராதோ பெண்ணே
இது காதல் என்றால் பொய்யாஅது இல்லையெனில் மெய்யாஇந்த காதல் விடுகதை வெர்சொல்
லாவெண்டர் காலமேஇனியவை சொல்வாய்யோஇசை இன்னும் சேர்ப்பாய்யோஇருக்கங்கள் எய்திடுமோ
Watch now
Lavender Neramae Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Adithya RK, Alexandra Joy
From the album
Kadhalikka Neramillai
Words by
Mashook Rahman
Music by
AR Rahman
Music label
T-Series
Featuring
Jayam Ravi, Nithya Menen
Directed by
Kiruthiga Udhayanidhi
FAQ
Good to know
Who sings Lavender Neramae?
Lavender Neramae is performed by Adithya RK and Alexandra Joy.
Which album is Lavender Neramae from?
Lavender Neramae appears on the album Kadhalikka Neramillai.
Who wrote the lyrics for Lavender Neramae?
The lyrics for Lavender Neramae were written by Mashook Rahman.
Who composed the music for Lavender Neramae?
The music for Lavender Neramae was composed by AR Rahman.
Which music label released Lavender Neramae?
Lavender Neramae is associated with T-Series.
Who is featured in Lavender Neramae?
Jayam Ravi and Nithya Menen is featured in Lavender Neramae.
Who directed Lavender Neramae?
Lavender Neramae was directed by Kiruthiga Udhayanidhi.
