Paartha Nyabhagam
பார்த்த நியாபகம் இல்லையோபருவ நாடகம் தொல்லையோவாழ்ந்த காலங்கள் கொஞ்சமோமறந்ததே இந்த நெஞ்சமோ
பார்த்த நியாபகம் இல்லையோபருவ நாடகம் தொல்லையோ
பார்த்த நியாபகம் இல்லையோபருவ நாடகம் தொல்லையோவாழ்ந்த காலங்கள் கொஞ்சமோமறந்ததே இந்த நெஞ்சமோ
அந்த நீல நதி கரையோரம்நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்நான் பாடி வந்தேன் ஒரு ராகம்நாம் பழகி வந்தோம் சில காலம்
அன்று பார்த்த நியாபகம் இல்லையோபருவ நாடகம் தொல்லையோவாழ்ந்த காலங்கள் கொஞ்சமோமறந்ததே எந்தன் நெஞ்சமோ
இந்த இரவை கேள் அது சொல்லும்அந்த நிலவை கேள் அது சொல்லும்உந்தன் மனதை கேள் அது சொல்லும்நாம் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும்
அன்று பார்த்த நியாபகம் இல்லையோபருவ நாடகம் தொல்லையோவாழ்ந்த காலங்கள் கொஞ்சமோமறந்ததே எந்தன் நெஞ்சமோ
Paartha nyabagam illaiyoParuva naadagam thollaiyoVazhntha kaalangal konjamoMaranthadhae indha nenjamo
Partha nyabagam illaiyoParuva naadagam thollaiyo
Paartha nyabagam illaiyoParuva naadagam thollaiyoVaazhntha kalangal konjamoMaranthadhe indha nenjamo
Andha neela nadhi karaiyoramNee nindrirundhaai andhi neramNaan paadi vandhen oru raagamNaam pazhagi vandhom sila kaalam
Andru paartha nyabhagam illaiyoParuva nadagam thollaiyoVazhntha kalangal konjamoMaranthathae endhan nenjamo..
Indha iravai kel adhu sollumAndha nilavai kel adhu sollumUndhan manadhai kel adhu sollumNaam vazhntha vaazhkaiyai sollum
Andru paartha nyabhagam illaiyoParuva nadagam thollaiyoVazhntha kalangal konjamoMaranthathae endhan nenjamo..
Watch now
Paartha Nyabhagam Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Shreya Ghoshal
From the album
Kolai
Words by
Kannadasan
Music by
Girishh Gopalakrishnan
FAQ
Good to know
Who sings Paartha Nyabhagam?
Paartha Nyabhagam is performed by Shreya Ghoshal.
Which album is Paartha Nyabhagam from?
Paartha Nyabhagam appears on the album Kolai.
Who wrote the lyrics for Paartha Nyabhagam?
The lyrics for Paartha Nyabhagam were written by Kannadasan.
Who composed the music for Paartha Nyabhagam?
The music for Paartha Nyabhagam was composed by Girishh Gopalakrishnan.
