பவழ மல்லி Pavazha Malli Lyrics in Tamil – Sai Abhyankkar

பவழ மல்லி Pavazha Malli Lyrics in Tamil

அத விட்டு போன பொட்டு அடி கட்டி மேல பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு
விரல் பட்ட நூறு காட்டு அவ வச்ச வான வெட்டு விசா விட்டு நானும் போறேனே கேட்டு
சில்ல சஞ்சாரி உன்ன எனக்கு நீ தாடி அத்த கணக்கு உன் மேட ஊரே மணக்க கட்டிக்கடி ஹே ஆத்தாடி என்ன மினுக்கு ஆமாடி எல்லா எனக்கு நீ கூடி வாசம் கொடுக்க ஒத்துக்கடி
போடி நக்கலா வெச்சினு தவில அடிக்க பவழ மல்லிய கட்டிக்க வா பவழ மல்லிய கட்டிக்க வா நா பவழ மல்லிய கட்டிக்க
நெஞ்ச குத்துன மான கட்டிக்கிட்டேன் வாச புள்ளைய மொச்சுக்கவா வாச புள்ளைய மொச்சுக்கவா அடி என் ராணி
ரெண்டா ரெண்டாக்க பொட்டலம் கட்டின ஜோடி பாத்தா கிறுக்குதான் வெக்கத்த விட்டுவாடி என்ன நீ கூட விட்டிருக்கலாம் டி நிழலா உன்ன ஒட்டி நடப்பேன் டி
ஹே ஒத்திக்க வெச்ச ஒத்துக்க ஒத்துக்க பத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்க தித்திக்க வெச்ச தித்திக்க தித்திக்க ஆத்தாடி அம்மா அம்மா
பத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்க இப்போ நினச்ச என்ன கட்டிக்க அத்த மகன் தான் வாங்க கடலா லா லா லா லாலா லா லா லா லா
சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராளே ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராளே கடிக்க கரும்பு கொத்துனே வாராளே உசுர எடுத்து வெச்சிக்க வாராளே
அத விட்டு போன பொட்டு அடி கட்டி மேல பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு
விரல் பட்ட நூறு காட்டு அவ வச்ச வான வெட்டு விசா விட்டு நானும் போறேனே கேட்டு
புது மத்தள வெச்சினு தவில அடிக்க மச்சான் பாத்து தேக்கிறேனே மச்சான் பாத்து தேக்கிறேனே என் மச்சான் பாத்து தேச்சேன்
அடி எத்தன சோபனம் ஒன்ன சேர்ந்த ராவ பாத்து வெக்கிறேனே இந்த ராத்திரி பாத்து வெக்கிறேனே ஜோரா மானேனே யான்
ரெண்டா ரெண்டாக்க பொட்டலம் கட்டின சூடா பாத்தா கிறுக்குதான் வெக்கத்த விட்டுவாடா என்ன நீ கூட விட்டிருக்கலாம் டா நிழலா உன்ன நான் ஒட்டி இருப்பேன் டா
சுத்து வட்டாரமே வழிய விட்ட கண்ணாலே ஒரு பட்டாளமே எங்கும் படி பாப்பாளே அடி நெய் சீனி ஆனவளே ஆலங்கட்டி பூமகளே தித்திக்க வந்தவளே உன் அத்தை மருமகளே
சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராளே சிக்குனு சிக்குனு ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராளே
சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராளே வாராளே வாராளே ஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராளே வாராளே வாராளே
கடிக்க கரும்பு கொத்துனே வாராளே வாராளே வாராளே உசுர எடுத்து வெச்சிக்க வாராளே
அத விட்டு போன பொட்டு அடி கட்டி மேல பாட்டு அவ போல இங்க யாருனு காட்டு
விரல் பட்ட நூறு காட்டு அவ வச்ச வான வெட்டு விசா விட்டு நானும் போறேனே கேட்டு
ஹே ஒத்திக்க வெச்ச ஒத்துக்க ஒத்துக்க பத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்க தித்திக்க வெச்ச தித்திக்க தித்திக்க ஆத்தாடி அம்மா அம்மா

Pavazha Malli Lyrics - Sai Abhyankkar, Shruti Haasan

Adha Vittu Pona PottuAdi Katti Mela PaattuAva Pola Inga Yaarunu Kaattu
Viral Patta Nooru KaattuAva Vacha Vaana VettuVisa Vittu Naanum Poraene Keettu
Silla Sanjaari Unna Enakku Nee ThaadiAtha Kanakku Un Meda Oore Manakka KattikkadiHey Aathaadi Enna Minukku AamaadiElla Enakku Nee Koodi Vaasam Kodukka Othukkadi
Podi Nakkalaa Vechinu Thavil AdikkaPavazha Malliya Kattikka VaaPavazha Malliya Kattikka VaaNaa Pavazha Malliya Kattikka
Nenja Kuththuna Maana KattikkittenVaasa Pullaiya MochchukkavaaVaasa Pullaiya Mochchukkavaa Adi En Raani
Renda Rendakka Pottalam Kattina JodiPaatha Kirukkuthaan Vekkatta Vittu VaadiEnna Nee Kooda Vittirukkalaam DiNizhalaa Unna Otti Nadappen Di
Hey Othikka Vecha Othukka OthukkaPathikka Vecha Pathikka PathikkaThithikka Vecha Thithikka ThithikkaAathaadi Amma Amma
Pathikka Vecha Pathikka PathikkaIppo Nenacha Enna KattikkaAtha Magan Thaan Vaanga KadalaaLa La La Laalaa La La La La
Siththappu Sikkunu Sikkunu VaaraaleJolikkum Moththonnnu Moththonnnu ThaaraaleKadikka Karumbu Koththune VaaraaleUsura Eduththu Vechchikka Vaaraale
Adha Vittu Pona PottuAdi Katti Mela PaattuAva Pola Inga Yaarunu Kaattu
Viral Patta Nooru KaattuAva Vacha Vaana VettuVisa Vittu Naanum Poraene Keettu
Pudhu Maththala Vechinu Thavil AdikkaMachaan Paathu ThekkireneMachaan Paathu ThekkireneEn Machaan Paathu Thechen
Adi Eththana Sopana Onna SerndhuRaava Paathu VekkireneIndha Raaththiri Paathu VekkireneJoraa Maanene Yaan
Renda Rendakka Pottalam Kattina SoodaPaatha Kirukkuthaan Vekkatta Vittu VaadaEnna Nee Kooda Vittirukkalaam DaaNizhalaa Unna Naan Otti Iruppen Daa
Sutthu Vattaarame Vazhiya Vitta KannaaleOru Pattaalame Engum Padi PaappaaleAdi Nei Seeni Aanavale Aalangkatti BoomagaleThithikka Vandhavale Un Aththai Marumagale
Siththappu Sikkunu Sikkunu VaaraaleSikkunu SikkunuJolikkum Moththonnnu Moththonnnu Thaaraale
Siththappu Sikkunu Sikkunu VaaraaleVaaraale VaaraaleJolikkum Moththonnnu Moththonnnu ThaaraaleVaaraale Vaaraale
Kadikka Karumbu Koththune VaaraaleVaaraale VaaraaleUsura Eduththu Vechchikka Vaaraale
Adha Vittu Pona PottuAdi Katti Mela PaattuAva Pola Inga Yaarunu Kaattu
Viral Patta Nooru KaattuAva Vacha Vaana VettuVisa Vittu Naanum Poraene Keettu
Hey Othikka Vecha Othukka OthukkaPathikka Vecha Pathikka PathikkaThithikka Vecha Thithikka ThithikkaAathaadi Amma Amma
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Pavazha Malli (பவழ மல்லி)

Artist: Sai Abhyankkar, Shruti Haasan

Actor: Kayadu Lohar, Sai Abhyankkar

Director: Thejo Bharathwaj

Lyricist: Vivek

Musician: Sai Abhyankkar