Now readingAdviteeya V

Thangame Thangame

Thangame Thangame

Thangame Thangame

சேலைய கட்டுற சிட்டா கிளியேமலையில் நிக்கிற கிளா கொடியேமாப்பிள்ள சோக்குற எட்ட கையேபாத்ததம் கொட்டுற மேட்டா எடியே
தேவதையா வந்தவளேரெக்க மட்டும் ஒட்டிகூபெரழக நீந்தவளே கண்ணுப் படும்சூதி போட வேண்டுமடி
பந்தள தோரணத கட்டி நீங்ககாலமெல்லாம் ஒன்றாக வாழ வேண்டும் ஒட்டி
அடி ஆரா செவ்வப்பு ஆட்சதா செவ்வப்புமாரா செவ்வப்பு கண்ணத்தில்அடி கொடா செவ்வப்பு குங்கும செவ்வப்புவாடா செவ்வப்பு நெதியில்
நுணி வைக்கம் பக்கம் வந்திருக்காங்களாம்ஒலி வட்டம் மட்டும் சேர்ந்து உரிச்சாம்நம்ம பொண்ணு கொஞ்சம் கிள்ளாடிங்ககட்டைய கொடுக்கும வாலட்டிநம்ம பையன் சோக்க தங்கமுங்கவைக்கனும் மாமணா காப்பதி
கொஞ்சும் மல்லிகா கோடம் மந்திர வாடம்சீரா வந்தாடிஅவ நிக்கிற இடம் பூக்கும் தடம்ஊரே மெச்சும் செல்லா குட்டி
தங்கமே தங்கமேசந்தனம் வைக்குற தங்கமேசக்கர கொட்டுற அங்கமேசுந்தர போட்டாலமேதங்கமே தங்கமேராத்திரி வரட்டும் தங்கமேசுந்தேலி ஆகிடும் சிங்கமேஉன்னையே சூதிடுமே
நட்சத்திரம் அதனைyumநான் தரேன் உனக்குநெதி தொடும் ஒத்த முடிநீ கொடு எனக்கு
கட பல்லில் சிக்கிற வெத்தலையேஅக்கர பதலையேஅள்ளி சென்று அரசி மகள உறசிநிக்குற தன்னாலே
மயக்குற சித்ரா புத்திரியேசிரிரிப்புல முத்துர குதுரியேதட்டு தட்ட ஒத்தியும் ஒத்தியும்லட்சமும் மச்சமும் கொண்ட வரா
தங்கமே தங்கமேசந்தனம் வைக்குற தங்கமேசக்கர கொட்டுற அங்கமேசுந்தர போட்டாலமேதங்கமே தங்கமேராத்திரி வரட்டும் தங்கமேசுந்தேலி ஆகிடும் சிங்கமேஉன்னையே சூதிடுமே
மஹாராணி முகம் சிரிச்சாமனசில் விழு பால் ஆறுஅட ஒருவன் மலர விட்டுபறந்த ரெக்கையில் கொலாறு
மஹாராணி முகம் சிரிச்சாமனசில் விழு பால் ஆறுஅட ஒருவன் மலர விட்டுபறந்த ரெக்கையில் கொலாறு
கண்ண குழியோ உள்ள இழுக்குதடிஎடரி விழுந்தேன் உன்னாலாகண்ணு முழியோ உள்ள கிருக்குதடிசெப்படி செஞ்சவளேதங்கமே தங்கமே தங்கமே தங்கமே ஹோ ஊ…
தங்கமே தங்கமேசந்தனம் வைக்குற தங்கமேசக்கர கொட்டுற அங்கமேசுந்தர போட்டாலமே
தங்கமே தங்கமேராத்திரி வரட்டும் தங்கமேசுந்தேலி ஆகிடும் சிங்கமேஉன்னையே சூதிடுமே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Thangame Thangame Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Thangame Thangame?

Thangame Thangame is performed by Adviteeya V, Dheeraj, Prakruthi, Pranati, Rajini, Sahithi Chaganti and Sruthi.

Which album is Thangame Thangame from?

Thangame Thangame appears on the album Idhayam Murali.

Who wrote the lyrics for Thangame Thangame?

The lyrics for Thangame Thangame were written by Vivek.

Who composed the music for Thangame Thangame?

The music for Thangame Thangame was composed by Thaman S.

Which music label released Thangame Thangame?

Thangame Thangame is associated with Think Music.

Who is featured in Thangame Thangame?

Atharvaa, Kayadu Lohar, Natty Natraj and Preity Mukundhan is featured in Thangame Thangame.

Who directed Thangame Thangame?

Thangame Thangame was directed by Aakash Baskaran.