Raavana Mavandaa Lyrics Tamil – Jana Nayagan | Ravana Mavan Da
ராவண மவந்த Raavana Mavandaa Lyrics in Tamil
ராவண மவன் டா ஒத்தையில் நிக்கிற எமன்டா அத்தனை பிம்பமும் அவன்டா உலகாண்டவன் டா
வா வந்து தொடுடா குத்திரு ரத்தமும் வருண்டா குத்துற கொம்பனும் எவன்டா ஒளி போன்றவன் டா
சரிஞ்சுதான் நடக்குறான் நரம்பெல்லாம் முறுக்கலா ஏறும் உனக்குத்தான் தலவிதி அடிச்சதும் கிறுக்கலா மாறும்
ராவண மவன் டா ஒத்தையில் நிக்கிற எமன்டா வா வந்து தொடுடா குத்துற கொம்பனும் எவன்டா
போர் குணம் இருக்கா சிகரம் கண்டவன் செருக்கா அவன சீண்டுற கிறுக்கா மோகம் வீங்கிருக்கா நாயக நெருப்பா தொட்டவன் கையில கருப்பா யாருன்னு கண்டதும் பொறுப்பா
அசையாதிருப்பா வசனமா எழுதலாம் அவன் கதை அதுக்கெல்லாம் மேல எதிரியா அனுப்புனா சிரிக்கிறான் பழகிட்டான் போல
ராவண மவன் டா ஒத்தையில் நிக்கிற எமன்டா வா வந்து தொடுடா குத்துற கொம்பனும் எவன்டா
ராவண மவன் டா ஒத்தையில் நிக்கிற எமன்டா அத்தனை பிம்பமும் அவன்டா உலகாண்டவன் டா
வா வந்து தொடுடா குத்திரு ரத்தமும் வருண்டா குத்துற கொம்பனும் எவன்டா ஒளி போன்றவன் டா
ராவண மவன் டா
Raavana Mavandaa Lyrics Tamil - Jana Nayagan | Ravana Mavan Da
Ravana Mavan DaOthayil Nikkira YemandaAthana Pimbamum AvandaaUlagaandavan Daa
Vaa Vandhu ThodudaaKuthiru Rathamum VarundaKuthura Kombanum EvandaOli Pondravan Daa
Sarinjudhaan NadakkuraanNarambellaam Murukkalaa YerumUnakkuthaan ThalavidhiAdichadhum Kirukkala Maarum
Ravana Mavan DaOthayil Nikkira YemandaVaa Vandhu Thodu DaaKuthura Kombanum Evanda
Por Gunam IrukkaaSigaram Kandavan SerukkaaAvana Seendhura KirukkaaMogam VeengirukkaaNaayaga NeruppaaThottavan Kayila KaruppaaYaarunnu Kandadhum Poruppaa
Asayaadhiruppa VasanamaaEzhudhalaam Avan KadhaAdhukkellaam MelaEdhiriyaa Anuppuna SirikkiraanPazhagitaan Pola
Ravana Mavan DaOthayil Nikkira YemandaVaa Vandhu ThodudaaKuthura Kombanum EvandaaaRavana Mavan DaOthayil Nikkira YemandaAthana Pimbamum AvandaaUlagaandavan Daa
Vaa Vandhu ThodudaaKuthiru Rathamum VarundaKuthura Kombanum EvandaOli Pondravan DaaRavana Mavan Da
Song Credits
Song: Raavana Mavandaa
Album: Jana Nayagan
Artist: Anirudh Ravichander
Actor: Bobby Deol, Pooja Hegde, Thalapathy Vijay
Director: H Vinoth
Lyricist: Vivek
Musician: Anirudh Ravichander
Label: T-Series
