ரெக்க ரெக்க Rekka Rekka Lyrics In Tamil – Bison Kaalamaadan

ரெக்க ரெக்க Rekka Rekka Lyrics In Tamil - Bison Kaalamaadan

அதுவான காட்டுக்குள்ள ஒத்தாயிலா போரவனே,, அச்சம் எதுமும் தேவையில்லை, ஓடுதா..
உச்சிப்பார மட்டு மேல, கட்டிவேசா கொட்டக்குள்ள,, முட்டி மூதி முன்னேறு நீ, மாதாண்டா..
கனவா மறச்சிட படியில்லைதா,, கண்ணுக்கு தெரியாது தடை இல்லைதா,, திமிரும் திமிலுக்கு பகை இல்லைதா,, பயந்த உடலுக்கு உயிரில்லைதா..
கெளம்புடா, இனி கலங்காதா,, பாயுடா, இனி படுங்காதா,, தேடுடா, நீ தயங்காதா,, விளையாடுடா, நீ அடங்காதா..
பூ, அடைத்து வச்ச கூண்டு இப்போ தெரக்குது., தோல், கிடிஞ்சும் என்ன பட்டாம் பூச்சி பறக்குது., வான், உயரம் என்ன? யாரு இப்போ அலப்பது?, நீ, பிறந்த வந்து யேக்கம் இங்க,, யேக்கம் இங்க, யேக்கம் இங்க பரப்பது..
அதுவான காட்டுக்குள்ள ஒத்தாயிலா போரவனே,, அச்சம் எதுமும் தேவையில்லை, ஓடுதா..
ரெக்கா ரெக்கா,, ரெக்கா ரெக்கா ரெக்கா ரெக்கா,, ரெக்கா ரெக்கா ரெக்கா ரெக்கா., யே, மண்ணை விட்டு, மரத்தை விட்டு,, வானத்துக்கு நீ பறக்க..
ரெக்கா ரெக்கா ரெக்கா ரெக்கா,, ரெக்கா ரெக்கா ரெக்கா ரெக்கா., யே, வயலையை விட்டு, வரப்பை விட்டு,, வானத்துக்கு நீ பறக்க..
ரெக்கா ரெக்கா ரெக்கா ரெக்கா,, ரெக்கா ரெக்கா ரெக்கா ரெக்கா., யே, பகையை விட்டு, பழியை விட்டு,, வானத்துக்கு நீ பறக்க..
ரெக்கா ரெக்கா ரெக்கா ரெக்கா,, ரெக்கா ரெக்கா ரெக்கா ரெக்கா., யே, இருளை விட்டு, ஒளியை தொட்டு,, வானத்துக்கு நீ பறக்க., ஹஹஹஹஹா… .
ஹே, உன்னதான் வாடா,, உனக்கு காலமாடான்,, கதா சொல்றேன் வாடா..
ஹே, உன்னதான் வாடா,, ஊறு கொம்பு மாடான்,, கதா சொல்றேன் வாடா., யே வாடா!.
யே உன்னதான்,, புழுதி கேளப்பிட்டு,, உன் மனதான்,, எடுத்து பூசிக்கிட்டு..
வா முன்னதான்,, திமிலு சிலுப்பிட்டு,, வா முன்னதான்..
காட்டு யானைக்கு ஒரு பாதை,, உன் கால்கள் தேடட்டும் புதிய பாதை..
பூமி சுத்துது உனக்காக,, புகுந்து புரப்பாடு புயலாக..
பூ, , மறைச்சு நின்றும் மலை எல்லாம் துளைத்திட்டு., நீ, , ஒளித்து வச்ச வெளிச்சத்தை எடுத்துட்டு., வா, , திருக்கும் அந்த வாசல், வழி தொடங்கட்டும்., போர், , நடக்க இங்க வேலி எல்லாம்,, தீ புடிக்க, தீ புடிக்க எரியட்டும்..
அதுவான காட்டுக்குள்ள ஒத்தாயிலா போரவனே,, அச்சம் எதுமும் தேவையில்லை, ஓடுதா..
கனவா மறச்சிட படியில்லைதா,, கண்ணுக்கு தெரியாது தடை இல்லைதா,, திமிரும் திமிலுக்கு பகை இல்லைதா,, பயந்த உடலுக்கு உயிரில்லைதா..
கெளம்புடா, இனி கலங்காதா,, பாயுடா, இனி படுங்காதா,, தேடுடா, நீ தயங்காதா,, விளையாடுடா, நீ அடங்காதா..
பூ, , அடைத்து வச்ச கூண்டு இப்போ தெரக்குது., தோல், , கிடிஞ்சும் என்ன பட்டாம் பூச்சி பறக்குது., வான், , உயரம் என்ன? யாரு இப்போ அலப்பது?, நீ, , பிறந்த வந்து யேக்கம் இங்க,, யேக்கம் இங்க, யேக்கம் இங்க பரப்பது..
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Rekka Rekka

Album: Bison Kaalamaadan

Artist: Arivu, Vedan

Director: Mari Selvaraj

Lyricist: Arivu, Mari Selvaraj

Musician: Nivas K Prasanna

Label: Think Music