Now readingHarini

Soniya Soniya

Soniya Soniya

Soniya Soniya

சோனியா சோனியா சோனியா சோனியா சோனியாசோனியா சோனியா சோக வைக்கும் சோனியாகாதலில் நீ எந்த வகை கூறுஹே சோனியா சோனியா சோக வைக்கும் சோனியாகாதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே இரண்டு வகைசைவம் உண்டு, அசைவம் உண்டுஇரண்டில் நீ எந்த வகை கூறு?சிலநாள் சைவம் உண்டுசிலநாள் அசைவம் உண்டுபெண்ணின் கண்களை கண்டுசேவை செய்வது நன்று
சோனியா சோனியா சோக வைக்கும் சோனியாகாதலில் நீ எந்த வகை கூறுகாதலிலே இரண்டு வகைசைவம் உண்டு, அசைவம் உண்டுஇரண்டில் நீ எந்த வகை கூறு?சிலநாள் சைவம் உண்டுசிலநாள் அசைவம் உண்டுபெண்ணின் கண்களை கண்டுசேவை செய்வது நன்று
கவிதை பகுதி
பூவொடு உறசும் பூங்காற்றை போலேசீரொடு அணைத்தால், அது சைவம்வேறொடு வளைக்கும் புயல் காற்றை போலேமார்பொடு எழுத்தால், அது அசைவம்
புல்லில் வந்து விழும் தூறலை போல்ஒரு பெண்ணின் மீது கைதீண்டுவது சைவம்
கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்ஒரு பெண்ணை சேர்ந்து எல்லைதாண்டுவது அசைவம்
பெண் கூந்தல் மீது பூவாகட்டா?உன் கூந்தலை கலைத்து விளையாடட்டா?மேலிதான முத்தத்தில் சத்தம் இல்லைமேதை மேலே சைவத்தில் அர்த்தம் இல்லைபெரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
இறுதி பாகம்
சோனியா சோனியா சோக வைக்கும் சோனியாகாதலில் நீ எந்த வகை கூறு
உள்ள நெஞ்சும் துடிக்கும்உள்ளகுள் வெடிக்கும்பூ போலே அணைக்க பொறுமை இல்லை
பெண் ஒன்று புதுமைகண்ணாடி பதுமைகையால தெரிந்தால் கவலை இல்லை
காதல் கிரிக்கெட்டில் சட்டம் இல்லைஒரு சாஸ்திரம் இல்லைரன்ஸ் எடுப்பது தான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லைகண் தூங்குவதில்லைபெண் மல்லிகைப் பூ மாலை
தட்டாமல் போனால் தங்கம் இல்லைஒட்டாமல் போனால் மோகம் இல்லைகாமத்தின் வாதத்தில் நியாயம் இல்லைகன்னத்தின் காயங்கள் காதல் இல்லை
பென்தெவை எதுவென்று அறிகின்ற ஆண் இல்லை
சோனியா சோனியா சோக வைக்கும் சோனியாகாதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே இரண்டு வகைசைவம் உண்டு, அசைவம் உண்டுஇரண்டில் நீ எந்த வகை கூறுசிலநாள் சைவம் உண்டுசிலநாள் அசைவம் உண்டுபெண்ணின் கண்களை கண்டுசேவை செய்வது நன்று
சோனியா சோனியா சோனியா…
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Soniya Soniya Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Soniya Soniya?

Soniya Soniya is performed by Harini, P. Unnikrishnan and Udit Narayan.

Which album is Soniya Soniya from?

Soniya Soniya appears on the album Rakshakudu.

Who wrote the lyrics for Soniya Soniya?

The lyrics for Soniya Soniya were written by Vairamuthu.

Who composed the music for Soniya Soniya?

The music for Soniya Soniya was composed by A R Rahman.

Which music label released Soniya Soniya?

Soniya Soniya is associated with Aditya Music.

Who is featured in Soniya Soniya?

Akkineni Nagarjuna and Sushmita Sen is featured in Soniya Soniya.

Who directed Soniya Soniya?

Soniya Soniya was directed by Praveen Gandhi.