Vaan Vaan
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனேநினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனேநிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனேஉணராத சந்தோஷம் உன்னாலே கண்டேனே
வான் வான் வான் வான் வானம்எனக்கென சிறு மழை தூவாதாஅதில் நான் நான் நான் நான் நானும்தனக்கென உயிரே கொடு வானம்
நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லைஉன்னோட நடந்திட மறந்திடும் பாதைஉணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லைநதியோடு இணைந்திட காயம் இல்லை
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனேநினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனேநிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
ஒரு நட்பில்லாமல் நிம்மதிஇந்த வாழ்வில் ஏது வெண்மதிகை கோர்த்து போகும் மின்மினிமுழு நெஞ்சம் எல்லாம் உன் பனி
இந்த நாளை இல்லைநேற்றும் இல்லை மனதோரம்சிறு ரெக்கை கட்டிஓடும் இந்த கடிகாரம்
சில நெஞ்சம் சேரும்பயணங்கள் அழகாகும்
வான் வான் வான் வான் வானம்எனக்கென சிறு மழை தூவாதாஅதில் நான் நான் நான் நான் நானும்தனக்கென உயிரே கொடு வானம்
நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லைஉன்னோட நடந்திட மறந்திடும் பாதைஉணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லைநதியோடு இணைந்திட காயம் இல்லை
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனேநினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனேநிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
Kanavodu kanavodu kadhai pesa vandheneNinaivodu ninaivodu niram maari nindreneNigazhadha pala maayam unnaale kandeneUnaradha sandhosham unnale kandene
Vaan vaan vaan vaan vanamEnakkena siru mazhai thoovathaAdhil naan naan naan naan nanumThanakkena uyire kodu vanam
Natpodu sogam illai nenjodu baaram illaiUnnoda nadanthida maranthidum padhaiUnaraamal paadhai illai udaiyamal kadhal illaiNadhiyodu inaindhida kaayam illai
Kanavodu kanavodu kadhai pesa vandheneNinaivodu ninaivodu niram maari nindreneNigazhadha pala mayam unnale kandene
Oru natpillamal nimmadhiIndha vazhvil yedhu venmadhiKai korthu pogum minminiMuzhu nenjam ellam un pani
Intha naalai illaiNetrum illai manadhoramSiru rekkai kattiOdum intha kadikaram
Sila nenjam serumPayanangal azhagagum
Vaan vaan vaan vaan vaanamEnakkena siru mazhai thoovathaAdhil naan naan naan naan nanumThanakkena uyire kodu vanam
Natpodu sogam illai nenjodu baaram illaiUnnoda nadanthida maranthidum paadhaiUnaraamal paadhai illai udaiyamal kadhal illaiNadhiyodu inaindhida kaayam illai
Kanavodu kanavodu kadhai pesa vandheneNinaivodu ninaivodu niram maari nindreneNigazhadha pala mayam unnale kandene
Watch now
Vaan Vaan Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Mohit Chauhan
From the album
Idhayam Murali
Music by
Thaman S
Featuring
Atharvaa, Kayadu, Preity
Directed by
Aakash Baskaran
FAQ
Good to know
Who sings Vaan Vaan?
Vaan Vaan is performed by Mohit Chauhan.
Which album is Vaan Vaan from?
Vaan Vaan appears on the album Idhayam Murali.
Who composed the music for Vaan Vaan?
The music for Vaan Vaan was composed by Thaman S.
Who is featured in Vaan Vaan?
Atharvaa, Kayadu and Preity is featured in Vaan Vaan.
Who directed Vaan Vaan?
Vaan Vaan was directed by Aakash Baskaran.
