Thangapoovey Lyrics In Tamil – Madharaasi
Thangapoovey Lyrics In Tamil
தங்கப்பூவே உன் கனலாதான் நின்னான் நன்னே ஹேய், தங்கப்பூவே ஒரு தேவதா வந்தது, என் வழி தானே.
வான மானே உன் பின்னாலதான் வான மானே, என் தாய் மடியாகுது உன் நிழல் தானே.
உரிலே நீதானே நான், வாழும் தனி உலகே, பழகி உயிரோடா, உயிரானேன் பிரியாதே.
இனிமே போகும் தூரம், இதமா நீயும் நானும், பறாதென் என் வானமாய் நீ, கெடச்ச மறு மோதியே.
நிஜமே நீதானே, நான் தேடும் சிறு மழையே, நிதமே நீதான் நு, நான் பாத்தேன் மறையாதே.
எனக்கும் காலம்மாறும், மெதுவா காயம் ஆறும், கலந்தேன் உன் காணுல, நான் விழுந்த ஒரு நொடியே.
தங்கப்பூவே உன் கனலாதான் நின்னான் நன்னே, தங்கப்பூவே ஒரு தேவதா வந்தது, என் வழி தானே.
நீயும் பக்கம் வந்தாலே, சின்ன பிள்ளையென ஆனேனே, பிடிச்சதெல்லாம் வரும் கனவா நீயே.
யாரும் இல்ல மன்மேலே, தனி உயிரென நின்னேனே, சுடுமணல் பூமியில்நே, நிழலா நீ.
நிறுத்தி கால் வீசும் வாழ்க்கையில், ஒருத்தி வந்தாலே மாறிடும் எல்லாமே, வந்துடாளே வந்துடாளே, உயிரில் இடீடிச்சாலே.
உரிலே நீதானே நான், வாழும் தனி உலகே, பழகி உயிரோடா, உயிரானேன் பிரியாதே.
இனிமே போகும் தூரம், இதமா நீயும் நானும், பறாதென் என் வானமாய் நீ, கெடச்ச மறு மோதியே.
நிஜமே நீதானே, நான் தேடும் சிறு மழையே, நிதமே நீதான் நு, நான் பாத்தேன் மறையாதே.
எனக்கும் காலம்மாறும், மெதுவா காயம் ஆறும், கலந்தேன் உன் காணுல, நான் விழுந்த ஒரு நொடியே.
தங்கப்பூவே உன் கனலாதான் நின்னான் நன்னே, தங்கப்பூவே ஒரு தேவதா வந்தது, என் வழி தானே.
Thangapoovey Song Lyrics In Romanized
Thangapoovey Un Kanalathan Ninnan Nanne HeyThangapoovey Oru Dhevatha VandathuEn Vazhi Thane
Vana Maane Un Pinnaalathaan Vana MaaneYen Thaai Madiyagudhu Un Nizhal Thaane
Urile Needhaane NaanVaazhum Thani UlagePazhagi UyirodaaUyiraanen Piriyadhe
Inime Pogum DhooramIdhama Neeyum NaanumParadhen En Vaanamaai NeeKedacha Maru Modiye
Nijame NeedhaneNaan Thedum Siru MazhayeNithame Needhaan NuNaan Paathen Maraiyaathe
Enakkum KaalammaarumMedhuva Kayam AarumKalandhen Un KaanulaNaan Vizhundha Oru Nodiye
Thangapoovey Un Kanalathan Ninnan NanneThangapoovey Oru Dhevadha VandhadhuEn Vazhi Thaane
Neeyum Pakkam VandhaleChinna Pillayena AanenePudichadhellaam Varum Kanavaa Neeye
Yaarum Ila ManmeleThani Uyirena NinneneSudumanal Boomiyil Nezhalaa Nee
Niruthi Kal Veesum VazhkayilOruthi Vandhale Maaridum EllameVandhutaale Vandhutaale Uyiril Ideedichale
Urile Needhane NaanVaazhum Thani UlagePazhagi UyirodaUyiraanen Piriyadhe
Inime Pogum DhooramIdhama Neeyum NaanumParadhen En Vaanamaai NeeKedacha Maru Modiye
Nijame NeedhaneNaan Thedum Siru MazhayeNithame Needhaan NuNaan Paathen Maraiyaathe
Enakkum KaalammaarumMedhuva Kaayam AarumKalandhen Un KaanulaNaan Vizhundha Oru Nodiye
Thangapoovey Un Kanalathan Ninnan NanneThangapoovey Oru Dhevadha VandhathuEn Vazhi Thaane
Song Credits
Song: Thangapoovey
Album: Madharaasi
Artist: Ravi G
Actor: Rukmini Vasanth, Sivakarthikeyan
Lyricist: Vivek
Musician: Anirudh Ravichander
Label: Junglee Music Tamil