Now readingSai Abhyankkar

Salambala

Salambala

Salambala

சலம்பல சலம்பல அடியே கங்கம்மாவெருப்புல சிரிக்கிறேன் ஹனியே
சலம்பல சலம்பல அடியே கங்கம்மாவெருப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும்பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மாகாலத்துல கிளிகிறேன் தனியே
வாட் தென் பீட்…
கேலம்பு காத்து வரட்டும்ஹார்ட்-கு தான் பிரேக் வுட்டும்பட்டும் கட்டும் மாட்டிகிச்சு வைபா
பொலம்பா நைட் மட்டும் மூழ்சிக்குத்தாநெக்ஸ்ட்-உ கட்டம் கூட்டம் மட்டும் சுற்றிக்கிச்சு டிரைப்-ஆ
பர்ஸ்-ஐ மிச்சமில்லஜி.பே வைத்ததில்லமனச மட்டும் தந்தேன் ப்ரைப்-ஆ
பெருசா பில்டப் இல்லபிரெண்ட்ஸ்-அ நினைத்ததில்லலவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்-ஆ
இப்போ சலம்பல சலம்பலஅடியே கங்கம்மாவெருப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும்பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மாகாலத்துல கிளிகிறேன் தனியே
இனி ராஷ்மிகா வந்தாலும்ஸெண்டாயா’வே நின்னாலும்திரும்பி பார்க்க கூட மாட்டேனே
என்ன பூக்கீ’னு சொன்னாலும்தாக்கி விட்டு போனாலும்ராக்கி கட்ட சொல்லி கேப்பேனே
டார்கெட்-உ ஃபிக்ஸ்-உதேவை இல்ல சிக்ஸ்-உமூவ் ஆன பண்ண தான்பக்கா ஃப்ளெக்ஸ்-உ
மார்க்கெட்-உ பெருஸுமைக்-செட் புதுடேலண்டா காட்டினா தான்நிலைக்கும் பர்ஸ்-உ
பர்ஸ்-ஐ மிச்சமில்லஜி.பே வைத்ததில்லமனச மட்டும் தந்தேன் ப்ரைப்-ஆ
பெருசா பில்டப் இல்லபிரெண்ட்ஸ்-அ நினைத்ததில்லலவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்-ஆ
இப்போ சலம்பல சலம்பலஅடியே கங்கம்மாவெருப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும்பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மாகாலத்துல கிளிகிறேன் தனியே
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Salambala Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Salambala?

Salambala is performed by Sai Abhyankkar.

Which album is Salambala from?

Salambala appears on the album Madharaasi (2025).

Who wrote the lyrics for Salambala?

The lyrics for Salambala were written by Super Subu.

Who composed the music for Salambala?

The music for Salambala was composed by Anirudh Ravichander.

Which music label released Salambala?

Salambala is associated with Junglee Music.

Who is featured in Salambala?

Rukmini Vasanth and Sivakarthikeyan is featured in Salambala.

Who directed Salambala?

Salambala was directed by A.R. Murugadoss.