The Wedding (Tamil) Song Lyrics – Vishwanath & Sons | Suriya
The Wedding (Tamil) Song Lyrics In Tamil - Suriya
லா லா லா லா லா லா லா லா லா லா..
லா லா லா லா லா லா லா லா லா லா..
மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒண்ணாக சிரிப்பே மாறாம நீ பாத்து காணும் கணகா தெரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ் ஆ போடு ஃபன் ஆக கவல படாம நீ பாடு சில் ஆக
ஹே இருப்பா நீயும் பொறுப்பா வாழ்க்க சிறப்பா ஆகும் பளபளப்பா பறக்க சோகம் மறக்க தாவி குதிக்க வேணாம் தவிதவிக்க
ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வெக்க
ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வெக்க
கனவு காணும் காதலும் சேரணும் புதுசா பூக்குற பூ இதுவே அழகா பாக்குற கேம் உள்ள தூக்குற அவள தாங்குற நீ
ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வெக்க
ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வெக்க
சண்ட வந்தாலும் நீ வாய விடாத வாயவே விட்டாலும் சாரி கேக்க அஞ்சாத கோவம் படாத ரொம்ப ஆட்டம் போடாத சொந்த காலில் நிக்க நீயும் வெட்கப்படாத
வாழ்க்க ஒரு வட்டம் காலம் கை காட்டும் எல்லா நன்மைக்கே கொண்டாடு பா தவற நினைக்காத தனியா தவிக்காத வாழும் ஒரு வாழ்க்க எல்லாமே நம்மோட கையில் தான் பா
மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒண்ணாக சிரிப்பே மாறாம நீ பாத்து காணும் கணகா தெரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ் ஆ போடு ஃபன் ஆக கவல படாம நீ பாடு சில் ஆக
ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வெக்க
ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வெக்க
The Wedding (Tamil) Song Lyrics - Vishwanath & Sons | Suriya
La La La La La La La La La La..La la la la la la la la la la..
Melam Kotta Thali Katta Paiyan Ponnu OnnagaSirippe Maarama Ni Pathu Kanum KanagaTheranda Kootam Ellam Dance Ah Podu Fun AagaKavala Padama Ni Paadu Chill Aaga
Hey Iruppa Neeyum PoruppaValka Sirappaa Aagum PalapalappaaParakka Sogam MarakkaThaavi Kuthikka Venam Thavi Thavikka
Raja Munnale Rani PinnaaleRoja Vanthale Theeya Paththa Vekka
Raja Munnale Rani PinnaaleRoja Vanthale Theeya Paththa Vekka
Kanavu Kaanum Kaadhalum SeranumPuthusaa Pookkura Poo IdhuveAzhaga Paakkura Game Ulla ThookkuraAvala Thaangura Nee
Raja Munnale Rani PinnaaleRoja Vanthale Theeya Paththa Vekka
Raja Munnale Rani PinnaaleRoja Vanthale Theeya Paththa Vekka
Sanda Vandhaalum Nee Vaaya VidaadhaVaayave Vittalum Sorry Kekka AnjaadhaKovam Padatha Romba Aattam PodathaSontha Kaalil Nikka Neeyum Vetka Padatha
Vaalka Oru Vattam Kaalam Kai KaattumElla Nanmaikke Kondaadu PaaThavara Nenaikkatha Thaniya ThavikkadhaVaazhum Oru Valka Ellame Nammoda Kaiyil Thaan Paa
Melam Kotta Thali Katta Paiyan Ponnu OnnagaSirippe Maarama Ni Pathu Kanum KanagaTheranda Kootam Ellam Dance Ah Podu Fun AagaKavala Padama Ni Paadu Chill Aaga
Raja Munnale Rani PinnaaleRoja Vanthale Theeya Patha Vekka
Raja Munnale Rani PinnaaleRoja Vanthale Theeya Patha Vekka
Song Credits
Song: The Wedding (Tamil) Song
Album: Vishwanath & Sons
Artist: Suriya
Actor: Mamitha Baiju, Suriya
Director: Venky Atluri
Lyricist: Ken Karunas
Musician: G.V Prakash Kumar
Label: Aditya Music