Tvk Election Campaign Song
கடைசி நம்பிக்கை மக்களை தேடி வருதுஅதை இறுக்கி பிடிச்சு ஒரு வரலாறு எழுது
பொறி தெறிக்க வாறானே, புலி அடிக்க வாறானேநடை வெடிக்க வாறானே
முடிவெடுக்க வாறானே, விழி துடைக்க வாறானேமக்களை வெல்ல வச்சதான்
தனி ஒருத்தன் வெடிச்சு வரான்விசில் ஒன்னு அடிச்சு வரான்தடைய வச்சா உடைச்சு வரான்தளபதி
ஏ தப்பு நடந்தா உறுமும் சின்னம்வெற்றி அடைந்தா ஒலிக்கும் சின்னம்தளபதிக்கே பிறந்த சின்னம்விசில் அடி
பட்ட பணத்தை சேக்கும் இந்த அரசியலை தேடிசனத்தை காக்கும் தலைவன் வரானேகாசு வாங்கி உன்ன வித்துடாம வாஆசப் பட்ட தமிழ்நாட்ட தரானே
தமிழ் உங்க மேலே விழி தூங்காதுடாஇந்த வஞ்சகை பின் வாங்காதாஎத்தனை மன்னன் ஒத்திக்க வச்சவன்டா
நான் தனந்தனி ஆளு, நீ எளனமா பாருகொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டு கோடி பேரு
மெரல போகுது ஸ்டேட்-உ, எங்க விசில் சத்தம் கேட்டுநல்லவங்க வாழ நீ விசிலுக்கடி ஓட்டு
தனி ஒருத்தன் வெடிச்சு வரான்விசில் ஒன்னு அடிச்சு வரான்தடைய வச்சா உடைச்சு வரான்தளபதி
ஏ தப்பு நடந்தா உறுமும் சின்னம்வெற்றி அடைந்தா ஒலிக்கும் சின்னம்தளபதிக்கே பிறந்த சின்னம்விசில் அடி
KaDasi nambikkai makkalai thedi varudhuAdhai irukki pidichu oru varalaaru ezhudhu
Pori therikka vaaraane, puli adikka vaaraaneNadai vedikka vaaraane
Mudivedukka vaaraane, vizhi thudaikka vaaraaneMakkaLai vella vachadhaan
Thani oruthan vedichu varaanWhistle onnu adichu varaanThadaiya vachaa udaichu varaanThalapathy
Ye thappu nadandhaa urummum chinnamVetri adainthaa olikkum chinnamThalapathikkae pirandha chinnamWhistle adi
Patta panathai saekkum indha arasiyalai thediSanathai kaakkum thalaivan varaaneKaasu vaangi unna vithudaama vaaAasa patta tamil naatta tharaane
Tamil unga mela vizhi thoongaadhudaIndha vanjagai pin vaangaadhaaEthanai mannan othikka vachavandaa
Naan thanandhani aalu, nee elanamaa paaruKonjam navundhaennaa inga ettu kodi peru
Merala pogudhu state-u, enga whistle satham kettuNallavanga vaazha nee whistle-ukadi oottu
Thani oruthan vedichu varaanWhistle onnu adichu varaanThadaiya vachaa udaichu varaanThalapathy
Ye thappu nadandhaa urummum chinnamVetri adainthaa olikkum chinnamThalapathikkae pirandha chinnamWhistle adi
Watch now
Tvk Election Campaign Song Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Featuring
Thalapathy Vijay
FAQ
Good to know
Who is featured in Tvk Election Campaign Song?
Thalapathy Vijay is featured in Tvk Election Campaign Song.
