Uyir Pathikaama Lyrics (Vaa Vaathiyaar) – Santhosh Narayanan

Uyir Pathikaama Lyrics (Vaa Vaathiyaar) - Santhosh Narayanan

கண்ணா சுற்றி ஒளிச்ச நூறு கத்தி, முத்தம் வைத்து முடிச்ச பாளங்கட்டி, உன்னை சுற்றி வராதே வேலை வெட்டி, தேனுத்தொட்டி என் மானுக்குட்டி.
அசதி ஒருத்தி நிறுத்தி, அநாதி வனத்தை கொளுத்தி, அழுத்தி நகத்தை கடித்து, அகத்தை கெடுத்தா கேளுத்தி.
என் இராக்காலம் அதை, வருத்தி வருத்தி, ஒரு பூக்காலம் அதை, தொடுத்தா பொருத்தி, ஒரு பெண் மேலே, பலிசொமதி சொமதி, நான் கைதானேன், என்னை உனக்குள் நிறுத்தி.
உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோ, ஒரு கடல் கொட்டிக்காமல், கடக்காதோ உன் கண்களோ.
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோ, இரு உடல் ஒட்டிக்காமல், உறங்காது தகங்களோ.
கண்ணா சுற்றி ஒளிச்ச நூறு கத்தி, முத்தம் வைத்து முடிச்ச பாளங்கட்டி, உன்னை சுற்றி வராதே வேலை வெட்டி, தேனுத்தொட்டி என் மானுக்குட்டி.
அடுத்து என்ன கலவரம் உருவாகிடுமோ?, உள்ள அனுகலில் கலபடம் என்றாகிடுமோ?, கிட்டத்தட்ட காதல் வந்து, உச்சக்கட்ட போதை தந்து, நெத்தியொட்டில் முத்தம் வைக்க நேரம் வந்தாச்சு.
ஹே வாடி மொத்தமா, உன்னை கேட்ட குத்தமா, பாத்து பாயும் ரதமா, சொந்தத்தோட சந்திப்போமா.
ஆதூரன் தொட்ட விரல் பட்ட, காதுல விட்ட ஒரு சிட்டா, பால் பழம் தட்ட இறக்கட்ட, நிலக்கொழையுது இவ நீழல்தான் பாதா.
(ஹ்ம்… ஹ்ம்… ஹ்ம்… ஹ்ம்…), தூதாளா வந்து இறங்கிட்ட, பாத்ததே ஒரு படிக்கட்ட, உயிர் இப்போ மனசு இப்போ தறிகெட்ட.
கண்ணா சுற்றி ஒளிச்ச நூறு கத்தி, முத்தம் வைத்து முடிச்ச பாளங்கட்டி, உன்னை சுற்றி வராதே வேலை வெட்டி, தேனுத்தொட்டி என் மானுக்குட்டி.
உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோ, ஒரு கடல் கொட்டிக்காமல், கடக்காதோ உன் கண்களோ.
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோ, இரு உடல் ஒட்டிக்காமல், உறங்காது தகங்களோ.
உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோ, ஒரு கடல் கொட்டிக்காமல், கடக்காதோ உன் கண்களோ.
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோ, இரு உடல் ஒட்டிக்காமல், உறங்காது தகங்களோ.

Uyir Pathikaama Lyrics in Romanized

Kanna Suthi Olicha Nooru KathiMutham Vachi Mudicha PaalangattiUnna Suthi Varadhe Vela VettiThaenuthotti En Maanukutti
Asathi Oruthi NiruthiAnathi Vanathee KoluthiAzhuthi Nagathi KadathiAgathee Keduthaa Keluthi
En Raakaalam AdhaVaruthi VaruthiOru Pookaalam AdhaThoduthaa PoruthiOru Pen MelaePali Somathi SomathiNaan KaidhaanaenEnna Unakkul Niruthi
Uyir Pathikaama VidamaatalooOru Kadal KottikaamaKadakkadho Un Kangalo
Manam Sikkikaama TharamaatalooIru Udal OttikaamaUrangaadhu Dhagangaloo
Kanna Suthi Olicha Nooru KathiMutham Vachi Mudicha PaalangattiUnna Suthi Varadhe Vela VettiThaenuthotti En Maanukutti
Aduthenna Kalavaram Undaagidumoo Ho..Ulla Anukalil Kalapadam EndraagidumooKittathatta Kaadhal VandhuUtchakatta Bodhai ThandhuNethi Pottil Mutham Veikka Neram Vandhaachoo
Hey Vaadi MothamaaUnna Ketta KuthamaaPaathu Paayum RathamaaSondhthoda Sandhippomaa
Aathuran Thotta Veral PattaKaathula Vitta Oru SittaaPaal Pazham Thatta ErakattaNilakozhaiyudhu Iva Nizhalathaan Paatha
Hmm Mm Mm Hmm Mm MmThoothalaa Vandhu ErangittaPaathadhe Oru PadikattaUyir Ippo Manasu Ippo Thariketta
Kanna Suthi Olicha Nooru KathiMutham Vachi Mudicha PaalangattiUnna Suthi Varadhe Vela VettiThaenuthotti En Maanukutti (Overlapping)
Uyir Pathikaama, VidamaatalooOru Kadal KottikaamaKadakkadho Un Kangalo
Manam Sikkikaama, TharamaatalooIru Udal OttikaamaUrangaadhu Dhagangaloo
Uyir Pathikaama, VidamaatalooOru Kadal KottikaamaKadakkadho Un Kangalo
Manam Sikkikaama, TharamaatalooIru Udal OttikaamaUrangaadhu Dhagangaloo
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Uyir Pathikaama

Album: Vaa Vaathiyaar

Artist: Aditya Ravindran, Santhosh Narayanan, Vijaynarain

Actor: Karthi, Krithi Shetty

Director: Nalan Kumarasamy

Lyricist: Vivek

Musician: Santhosh Narayanan

Label: Think Music India