Now readingAditya Ravindran

Uyir Pathikaama

Uyir Pathikaama

Uyir Pathikaama

கண்ணா சுற்றி ஒளிச்ச நூறு கத்திமுத்தம் வைத்து முடிச்ச பாளங்கட்டிஉன்னை சுற்றி வராதே வேலை வெட்டிதேனுத்தொட்டி என் மானுக்குட்டி
அசதி ஒருத்தி நிறுத்திஅநாதி வனத்தை கொளுத்திஅழுத்தி நகத்தை கடித்துஅகத்தை கெடுத்தா கேளுத்தி
என் இராக்காலம் அதைவருத்தி வருத்திஒரு பூக்காலம் அதைதொடுத்தா பொருத்திஒரு பெண் மேலேபலிசொமதி சொமதிநான் கைதானேன்என்னை உனக்குள் நிறுத்தி
உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோஒரு கடல் கொட்டிக்காமல்கடக்காதோ உன் கண்களோ
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோஇரு உடல் ஒட்டிக்காமல்உறங்காது தகங்களோ
கண்ணா சுற்றி ஒளிச்ச நூறு கத்திமுத்தம் வைத்து முடிச்ச பாளங்கட்டிஉன்னை சுற்றி வராதே வேலை வெட்டிதேனுத்தொட்டி என் மானுக்குட்டி
அடுத்து என்ன கலவரம் உருவாகிடுமோ?உள்ள அனுகலில் கலபடம் என்றாகிடுமோ?கிட்டத்தட்ட காதல் வந்துஉச்சக்கட்ட போதை தந்துநெத்தியொட்டில் முத்தம் வைக்க நேரம் வந்தாச்சு
ஹே வாடி மொத்தமாஉன்னை கேட்ட குத்தமாபாத்து பாயும் ரதமாசொந்தத்தோட சந்திப்போமா
ஆதூரன் தொட்ட விரல் பட்டகாதுல விட்ட ஒரு சிட்டாபால் பழம் தட்ட இறக்கட்டநிலக்கொழையுது இவ நீழல்தான் பாதா
(ஹ்ம்… ஹ்ம்… ஹ்ம்… ஹ்ம்…)தூதாளா வந்து இறங்கிட்டபாத்ததே ஒரு படிக்கட்டஉயிர் இப்போ மனசு இப்போ தறிகெட்ட
கண்ணா சுற்றி ஒளிச்ச நூறு கத்திமுத்தம் வைத்து முடிச்ச பாளங்கட்டிஉன்னை சுற்றி வராதே வேலை வெட்டிதேனுத்தொட்டி என் மானுக்குட்டி
உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோஒரு கடல் கொட்டிக்காமல்கடக்காதோ உன் கண்களோ
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோஇரு உடல் ஒட்டிக்காமல்உறங்காது தகங்களோ
உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோஒரு கடல் கொட்டிக்காமல்கடக்காதோ உன் கண்களோ
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோஇரு உடல் ஒட்டிக்காமல்உறங்காது தகங்களோ
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Uyir Pathikaama Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Uyir Pathikaama?

Uyir Pathikaama is performed by Aditya Ravindran, Santhosh Narayanan and Vijaynarain.

Which album is Uyir Pathikaama from?

Uyir Pathikaama appears on the album Vaa Vaathiyaar.

Who wrote the lyrics for Uyir Pathikaama?

The lyrics for Uyir Pathikaama were written by Vivek.

Who composed the music for Uyir Pathikaama?

The music for Uyir Pathikaama was composed by Santhosh Narayanan.

Which music label released Uyir Pathikaama?

Uyir Pathikaama is associated with Think Music India.

Who is featured in Uyir Pathikaama?

Karthi and Krithi Shetty is featured in Uyir Pathikaama.

Who directed Uyir Pathikaama?

Uyir Pathikaama was directed by Nalan Kumarasamy.