வான் வான் Vaan Vaan Lyrics in Tamil – Idhayam Murali (Mohit Chauhan)

வான் வான் Vaan Vaan Lyrics in Tamil

கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே உணராத சந்தோஷம் உன்னாலே கண்டேனே
வான் வான் வான் வான் வானம் எனக்கென சிறு மழை தூவாதா அதில் நான் நான் நான் நான் நானும் தனக்கென உயிரே கொடு வானம்
நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லை உன்னோட நடந்திட மறந்திடும் பாதை உணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லை நதியோடு இணைந்திட காயம் இல்லை
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
ஒரு நட்பில்லாமல் நிம்மதி இந்த வாழ்வில் ஏது வெண்மதி கை கோர்த்து போகும் மின்மினி முழு நெஞ்சம் எல்லாம் உன் பனி
இந்த நாளை இல்லை நேற்றும் இல்லை மனதோரம் சிறு ரெக்கை கட்டி ஓடும் இந்த கடிகாரம்
சில நெஞ்சம் சேரும் பயணங்கள் அழகாகும்
வான் வான் வான் வான் வானம் எனக்கென சிறு மழை தூவாதா அதில் நான் நான் நான் நான் நானும் தனக்கென உயிரே கொடு வானம்
நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லை உன்னோட நடந்திட மறந்திடும் பாதை உணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லை நதியோடு இணைந்திட காயம் இல்லை
கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே

Vaan Vaan Lyrics - Idhayam Murali (Mohit Chauhan)

Kanavodu Kanavodu Kadhai Pesa VandheneNinaivodu Ninaivodu Niram Maari NindreneNigazhadha Pala Maayam Unnaale KandeneUnaradha Sandhosham Unnale Kandene
Vaan Vaan Vaan Vaan VanamEnakkena Siru Mazhai ThoovathaAdhil Naan Naan Naan Naan NanumThanakkena Uyire Kodu Vanam
Natpodu Sogam Illai Nenjodu Baaram IllaiUnnoda Nadanthida Maranthidum PadhaiUnaraamal Paadhai Illai Udaiyamal Kadhal IllaiNadhiyodu Inaindhida Kaayam Illai
Kanavodu Kanavodu Kadhai Pesa VandheneNinaivodu Ninaivodu Niram Maari NindreneNigazhadha Pala Mayam Unnale Kandene
Oru Natpillamal NimmadhiIndha Vazhvil Yedhu VenmadhiKai Korthu Pogum MinminiMuzhu Nenjam Ellam Un Pani
Intha Naalai IllaiNetrum Illai ManadhoramSiru Rekkai KattiOdum Intha Kadikaram
Sila Nenjam SerumPayanangal Azhagagum
Vaan Vaan Vaan Vaan VaanamEnakkena Siru Mazhai ThoovathaAdhil Naan Naan Naan Naan NanumThanakkena Uyire Kodu Vanam
Natpodu Sogam Illai Nenjodu Baaram IllaiUnnoda Nadanthida Maranthidum PaadhaiUnaraamal Paadhai Illai Udaiyamal Kadhal IllaiNadhiyodu Inaindhida Kaayam Illai
Kanavodu Kanavodu Kadhai Pesa VandheneNinaivodu Ninaivodu Niram Maari NindreneNigazhadha Pala Mayam Unnale Kandene
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Vaan Vaan

Album: Idhayam Murali

Artist: Mohit Chauhan

Actor: Atharvaa, Kayadu, Preity

Director: Aakash Baskaran

Musician: Thaman S