Vari Vari
உன் கூட நடந்தேன்உன் கூட நடந்தேன்மத்ததெல்லாம் மறந்தேன்
கை கோர்த்து பறந்தேன்சக்கரையேநீ பேச விழுந்தேன்
நெஞ்சுல உன்ன சுமந்தேன்நீயாகி கிடந்தேன்சக்கரையே
எங்க நீ உன்னஎங்கே தொலைச்சான்தூரம் வந்ததும் துடிச்சான்
உன்ன தொட்டுட நினைச்சான்ஊர் காத்தோட ஒண்ணான பாட்டா
தூவானத்து தூசாநாமாக போனோம்இப்போ எங்கயோ நெருங்காத கூட
தொலைவான நாடாதெரியாத மோகமானோம்
வரி வரி வரி வரி வரிவா
சேத்துக்க நீ என்ன உன்னோடநான் வாழணுமே உன் கண்ணோட
ஏ எதுக்க நீ என் முள்ளோடநம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோடா
உன்னோட உன்னோடஉன்னோட ஒட்டுகிறேன்
என் காதல் உனக்குஅக்கறை எல்லாம் உனக்குநீ போதும் எனக்குசக்கரையே
எங்க நீ உன்னஎங்கே தொலைச்சான்தூரம் வந்ததும் துடிச்சான்
உன்ன தொட்டுட நினைச்சான்
என் நாள் எல்லாம்உனக்கானதாச்சேஉன்னோட ஆசைஅதுதான் என் மூச்சு
இப்போ எங்கயோஅது வீசியாச்சேஉன்ன நீங்கி வாழும்உயிரில்லா உடலாச்சே
வரி வரி வரி வரி வரிவா
சேத்துக்க நீ என்ன உன்னோடநான் வாழணுமே உன் கண்ணோட
ஏ எதுக்க நீ என் முள்ளோடநம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோடா
உன்னோட உன்னோடஒட்டுகிறேன் நான்
உன்ன காதலிச்சேஅகமகிழும்என் அல்லிக்கோலம்என் அல்லிக்கோலம்
தெனம் நீ சிரிச்சாஎன் மனசுக்குள்ளஒரு மின்னல் விழும்ஒரு மின்னல் விழும்
என்னைக்கோ நேரம் இருந்தாதிரும்ப வந்து அணைப்பான்
உனக்கு சோகம் இருந்தாஅதை நான் மாத்த நினைப்பேன்
தேடி வந்த உன்னபேரழகாகாட்டிடுமே என் கண்ணாடியே
என் கண்ணாடியேஎன் கண்ணாடியே
வரி வரி வரி வரி வரிவா
Un kooda nadanthenUn kooda nadanthenMathatha ellam maranthen
Kai korthu parandhenSakkaraiyeNee pesa vizhunthen
Nenjula unna sumanthenNeeyagi kedanthenSakkaraiye
Enga nee unnaEngae tholachanDhooram vandhadhum thudichan
Unna thottuda nenachanOor kaathoda onnaana paattaa
Thoovaanathu thoosaNaamaaga ponomIppo engayo nerungaadha kooda
Tholaivaana naadaTheriyaadha mogamaanom
Vari vari vari vari varivaa
Sethukka nee enna unnodaNaan vaazhanume un kannoda
E ethukka nee en mullaodaNamma sendhiruppom indha mannodaa
Unnoda unnodaUnnoda ottukiren
En kaadhal unakkuAkkarai ellaam unakkuNee podhum enakkuSakkaraiye
Enga nee unnaEngae tholachanDhooram vandhadhum thudichan
Unna thottuda nenachan
En naal ellaamUnakkaanadhaacheUnnoda aasaAdhudhaan en moochu
Ippo engayoAdhu veesiyacheUnna neengi vaazhumUyirilla udalache
Vari vari vari vari varivaa
Sethukka nee enna unnodaNaan vaazhanume un kannoda
E ethukka nee en mullaodaNamma sendhiruppom indha mannodaa
Unnoda unnodaOttukiren naan
Unna kaadhalicheAgamagizhumEn allikkolamEn allikkolam
Dhenam nee sirichaaEn manasukkulaOru minnal vizhumOru minnal vizhum
Ennaikko neram irundhaThirumba vandhu anaippan
Unakku sogam irundhaAdha naan maatha nenaippen
Thedi vandha unnaPerazhagaKaatidume en kannaadiye
En kannaadiyeEn kannaadiye
Vari vari vari vari varivaa
Watch now
Vari Vari Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Dhee
Words by
Vivek
Music by
Dhee, Santhosh Narayanan
Featuring
Dhee
Directed by
Someetharan
FAQ
Good to know
Who sings Vari Vari?
Vari Vari is performed by Dhee.
Who wrote the lyrics for Vari Vari?
The lyrics for Vari Vari were written by Vivek.
Who composed the music for Vari Vari?
The music for Vari Vari was composed by Dhee and Santhosh Narayanan.
Who is featured in Vari Vari?
Dhee is featured in Vari Vari.
Who directed Vari Vari?
Vari Vari was directed by Someetharan.
