Yennai Izhukkuthadi
வருவாய் என்றேன் என்றேன் வந்தாய்வந்தா வருவேன் என்றேன் வந்தேன்மீண்டும் வருவாய் என்றேன்கண்டேன் வந்தாய் வந்தாய்
மறவேன் மறவேன் என்றேன்என் தேன் என்று வந்தேன்பெறுவேன் என்றால் என்னை தந்தேன்செந்தேன் உண்டேன் உண்டேன்நீ உண்டாய் என்றேன் ஐயம் கொண்டேன்
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடிஎன்னை எடு எடு எடு எடு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடிஎன்னை எடு எடு எடு எடு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி
வருவாய் என்றேன் என்றேன் வந்தாய்வந்தா வருவேன் என்றேன் வந்தேன்போதை காலம் திரும்புதடி
ஒரு தேநீர் காதல் நிகழுதடிபோதை காலம் நிகழுதடிஒரு தேநீர் காதல் நிகழுதடிஒரு தேநீர் காதல் நிகழுதடி
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடிஎன்னை எடு எடு எடு எடு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி
பசலை நோயில் விழி பகலாகஇரு கண்ணின் கருவளையம் இரவாகஎன் காதல் தீராமல் சேமித்தேன்என் ஆழ்மனம் நீயாக
இந்த கரு விழி காரண பெயரோஅந்த கரு விணில் உயிர்பெற்று வரவோஇது காலத்தின் அடர்வோஇது காலத்தின் அடர்வோ
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடிஎன்னை எடு எடு எடு எடு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை இழு இழு இழு இழு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடிஎன்னை எடு எடு எடு எடு இழுக்குதடிநெஞ்சமா வழு வழு வழு வழு வழுக்குதடி
Watch now
Yennai Izhukkuthadi Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
AR Rahman, Dhee
From the album
Kadhalikka Neramillai
Words by
Vivek
Music by
AR Rahman
Music label
T-Series
Featuring
Jayam Ravi, Nithya Menen
Directed by
Kiruthiga Udhayanidhi
FAQ
Good to know
Who sings Yennai Izhukkuthadi?
Yennai Izhukkuthadi is performed by AR Rahman and Dhee.
Which album is Yennai Izhukkuthadi from?
Yennai Izhukkuthadi appears on the album Kadhalikka Neramillai.
Who wrote the lyrics for Yennai Izhukkuthadi?
The lyrics for Yennai Izhukkuthadi were written by Vivek.
Who composed the music for Yennai Izhukkuthadi?
The music for Yennai Izhukkuthadi was composed by AR Rahman.
Which music label released Yennai Izhukkuthadi?
Yennai Izhukkuthadi is associated with T-Series.
Who is featured in Yennai Izhukkuthadi?
Jayam Ravi and Nithya Menen is featured in Yennai Izhukkuthadi.
Who directed Yennai Izhukkuthadi?
Yennai Izhukkuthadi was directed by Kiruthiga Udhayanidhi.
