Sithira Puthiri
சிதிரா புத்திரி வந்தாலும்கண்ணுல கத்திரி தந்தாலும்
நிதிரா முத்திட நின்னாலும்நெஞ்சுல உன் மோகம் வந்தாடும்அத்தன முத்தமும் தந்தாலும்
நிதிரா முத்திட நின்னாலும்நெஞ்சுல உன் மோகம் வந்தாடும்அத்தன முத்தமும் தந்தாலும்
உன்ன போல இல்ல இல்லகலவர பேர் அழகாஇதுவரை பாததில்லநானாவே நான் இல்ல
புள்ளா நீ கொள்ள கொள்ளகள்ளப் பொர் ஆனதெல்லாம்கண்ணம்மா பாததில்லஇல்ல இல்ல நீ
தள்ள தள்ளஎன் நினைவில சில பலதீ இன்னும் குறையல
வந்து கண்ணு கொண்ட பொண்ணுதந்தது வேதாளாஒத்தடம் பட்டதா இல்ல
ஏன் என்ன காண வில்லநா தொட்டேன் வானவில்லஅடி சக்கரா சக்கராஉன் பேர கேட்டதில்ல
இல்ல இல்ல இல்ல இல்ல இல்லஅந்த பொம்ம புள்ளபோல யாரும் இல்ல நல்ல சொல்ல
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல இல்லஉன்னை வச்சேன் உள்ளநா கட்டிக்கிறேன் மெள்ள
சிதிரா புத்திரி வந்தாலும்கண்ணுல கத்திரி தந்தாலும்நிதிரா கொதிட நின்னாலும்நெஞ்சுல உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்எத்தன முத்திட கொண்டாலும்பத்தல பத்தல என்றாகும்நித்தமும் தங்கத்த கொண்டாடும்
சிதிரா புத்திரி வந்தாலும்கண்ணுல கத்திரி தந்தாலும்நிதிரா கொதிட நின்னாலும்நெஞ்சுல உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்எத்தன முத்திட கொண்டாலும்பத்தல பத்தல என்றாகும்நித்தமும் தங்கத்த கொண்டாடும்
கொண்டாடும் கொண்டாடும் ஹா ஹா..
மட்டக்க மாயக் கண்னங்கோஅப்போவே சொன்ன சொன்னங்கோகவுண்டேன் என்னம்மா என்னம்மா என்னம்மா
இடுப்பு என்ன மாதிரி வேலநா ரெண்டு ஒடைய தொட்டதுசுட்டது சும்மா நில்லம்மாசும்மா நில்லம்மா
கரைய வைச்ச ஆரா ஆரா ஆகாதல் ஊர காயம் நூறாயாரோடும் பேசாத பூ போறகேக்காம தூறாதம்மா பன்னீரா
உன்னை பார்க்காம காலம் போகாதுதேற வாடி நேரா
கண்டுக்க வில்ல வில்லபுரிய பாதையில்லதனியா போரவல்லயாரோனு போனாலும்
எத்தனி லட்சம் தொல்லநிம்மதி காண வில்லநெனச்சே தூக்கம் இல்லயாரோனு போனாலும்
பல என் நினைவில சில பலதீ இன்னும் குறையலவந்து கண்ணு கொண்ட பொண்ணுஎதையோ ஆச்சு போச்சு
இல்ல இல்ல இல்ல இல்ல இல்லஅந்த பொம்ம புள்ளபோல யாரும் இல்ல நல்ல சொல்ல
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல இல்லஉன்னை வச்சேன் உள்ளநா கட்டிக்கிறேன் மெள்ள
பங்கம்மா கண்ண வச்சாளேகண்ணம்மா உள்ள வச்சாளேசிட்டம்மா சின்ன மல்லேசின்ன மல்லே காணதில்லையம்
அங்கம்மா பண்ண வச்சாளேகண்ணம்மா என்ன வச்சாளேஎன்னமோ உண்டு பண்ணாளே
பங்கம்மா கண்ண வச்சாளேகண்ணம்மா உள்ள வச்சாளேசிட்டம்மா சின்ன மல்லே
அங்கம்மா பண்ண வச்சாளேபங்கம்மா என்ன வச்சாளேஎன்னமோ உண்டு பண்ணாளே
Watch now
Sithira Puthiri Music Video
Behind the song
Credits, facts & answers
A quick guide built from the verified credits attached to this song.
Performed by
Sai Abhyankkar
Words by
Sai Abhyankkar
Music by
Sai Abhyankkar
Music label
Think Music India
Featuring
Sai Abhyankkar
FAQ
Good to know
Who sings Sithira Puthiri?
Sithira Puthiri is performed by Sai Abhyankkar.
Who wrote the lyrics for Sithira Puthiri?
The lyrics for Sithira Puthiri were written by Sai Abhyankkar.
Who composed the music for Sithira Puthiri?
The music for Sithira Puthiri was composed by Sai Abhyankkar.
Which music label released Sithira Puthiri?
Sithira Puthiri is associated with Think Music India.
Who is featured in Sithira Puthiri?
Sai Abhyankkar is featured in Sithira Puthiri.
