Salambala Lyrics – Tamil Song

Salambala Lyrics (Tamil)

சலம்பல சலம்பல அடியே கங்கம்மா, வெருப்புல சிரிக்கிறேன் ஹனியே.
சலம்பல சலம்பல அடியே கங்கம்மா, வெருப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும், பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா, காலத்துல கிளிகிறேன் தனியே.
வாட் தென் பீட்….
கேலம்பு காத்து வரட்டும், ஹார்ட்-கு தான் பிரேக் வுட்டும், பட்டும் கட்டும் மாட்டிகிச்சு வைபா.
பொலம்பா நைட் மட்டும் மூழ்சிக்குத்தா, நெக்ஸ்ட்-உ கட்டம் கூட்டம் மட்டும் சுற்றிக்கிச்சு டிரைப்-ஆ.
பர்ஸ்-ஐ மிச்சமில்ல, ஜி.பே வைத்ததில்ல, மனச மட்டும் தந்தேன் ப்ரைப்-ஆ.
பெருசா பில்டப் இல்ல, பிரெண்ட்ஸ்-அ நினைத்ததில்ல, லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்-ஆ.
இப்போ சலம்பல சலம்பல, அடியே கங்கம்மா, வெருப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும், பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா, காலத்துல கிளிகிறேன் தனியே.
இனி ராஷ்மிகா வந்தாலும், ஸெண்டாயா’வே நின்னாலும், திரும்பி பார்க்க கூட மாட்டேனே.
என்ன பூக்கீ’னு சொன்னாலும், தாக்கி விட்டு போனாலும், ராக்கி கட்ட சொல்லி கேப்பேனே.
டார்கெட்-உ ஃபிக்ஸ்-உ, தேவை இல்ல சிக்ஸ்-உ, மூவ் ஆன பண்ண தான், பக்கா ஃப்ளெக்ஸ்-உ.
மார்க்கெட்-உ பெருஸு, மைக்-செட் புது, டேலண்டா காட்டினா தான், நிலைக்கும் பர்ஸ்-உ.
பர்ஸ்-ஐ மிச்சமில்ல, ஜி.பே வைத்ததில்ல, மனச மட்டும் தந்தேன் ப்ரைப்-ஆ.
பெருசா பில்டப் இல்ல, பிரெண்ட்ஸ்-அ நினைத்ததில்ல, லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்-ஆ.
இப்போ சலம்பல சலம்பல, அடியே கங்கம்மா, வெருப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும், பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா, காலத்துல கிளிகிறேன் தனியே.

Salambala Lyrics Tamil To English Translation

Salambala Salambala Adiyea GangammaHey Gangamma, I’m dancing around playfully
Veruppula Sirikkiren HoneyyeeI’m laughing even in frustration, honey
Salambala Salambala Adiyea GangammaHey Gangamma, still vibing with energy
Veruppula Sirikkiren Honeyyee NaanumStill smiling through the annoyance, honey
Polampala Polampala Inimeey Naa PangammaNo more complaining — I’m done with that, Gangamma
Kalathula Kelikiren ThaniyaeNow I’m rising on my own through time
What Then Beat…So what’s the beat now?
Kelampu Kaaththu VarattumLet the stormy wind come through
Heart-Uku Dhaa Break VuttumLet the heart break, I’m okay with that
Pattumattum Maatikichey Vibe-AhGot caught in the chaos — it’s a vibe
Polampa Night Mattum MoozhchikuththaOnly the sad nights used to drown me
Next-U Kattam Kootam Mattum Suthikichey Tribe-AhNow I roam with a new tribe in the next phase
Purse-Eh MichamillaMy wallet is empty
Gpay VachadthillaI didn’t even have GPay
Manasa Mattum Dhanthen Bribe-AhOnly gave my heart as a bribe
Perusa Buildup IllaNo big ego or show-off
Friends-A NenachadhillaNever expected much from friends
Loves Mattum Sonnen Hype-AhOnly hyped the ones I loved
Ippo Salambala Salambala Adiyeaa GangammaNow I’m dancing again, Gangamma
Verupula Sirikiren Honeyyee NaanumStill smiling through the mess, honey
Polampala Polampala Inimeey Naa PangammaNo more ranting — I’m done with that
Kalathula Kelikiren ThaniyeRising solo through the times
Ini Rasmikiea VandhaalumEven if Rashmika shows up now
Zendaya’ve NinnaalumEven if Zendaya stood before me
Thirumpi Paakka Kooda MaateneI won’t even look back
Enna Pookie’nu SonnalumEven if she called me “Pookie”
Thaakki Vuttu PonaalumEven if she slapped and left me
Raakki Katta Solli KeppeneI’ll just ask her to tie me a Rakhi (sibling bond)
Target-U Fix-UMy goal is fixed
Thevai Ella Chicks-UDon’t need random flings
Move On Panna Dhan Pakka Flex-UMoving on is the real flex
Market-U PeruseExploring the scene out there
Mic-Set PudhusuNew mic setup, fresh start
Talenta Kaatina Dhaan Nilaikkum Purse-UOnly with talent will the wallet grow
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Salambala

Album: Madharaasi (2025)

Artist: Sai Abhyankkar

Actor: Rukmini Vasanth, Sivakarthikeyan

Director: A.R. Murugadoss

Lyricist: Super Subu

Musician: Anirudh Ravichander

Label: Junglee Music