நல்லாறு போ Nallaru Po Song Lyrics In Tamil – Dude

நல்லாறு போ Nallaru Po Song Lyrics In Tamil

நீ கேட்டா உன்ன கூட, உன் கையில் விட்டுப் போகுறேன், ஆசை போல வாழ்ந்துக்கோயேன் போ.
உன் மேல காதல் வச்சேன், தொத்தாலும் தீரலா, போனாலும் மாறலா, நீ கேட்டா உன்ன கூட, உன் கையில் விட்டுப் போகுறேன், ஆசை போல வாழ்ந்துக்கோ டி போ.
என்னாலும் காதல் குதடு, பர்வாயல் எங்க வச்சலே, பாக்காம பேசாம சேராம போனாலும், என்னாலும் நல்லாரு போ.
ஹே தாங்காம தூங்காம, நான் இங்க வாழ்ந்தாலும், நீயாசும் நல்லாரு போ.
காதலா என் நெஞ்சம், ஏக்கம ஆனான் நானே, காயம நீ செஞ்சும், சிரிக்கிறேன் .
யாரடி குத்தம் சொல்ல, என் விதி என்ன கொள்ள, நீ வந்த நெஞ்சுக்குள்ள, இப்போத்து ஒன்றுமில்லை.
வேறொரு கையோட, உன் விரல் பாதேன் நானே, வேகுற நெஞ்சோடா போகுறேன்.
நேத்து உன் கண்ணில் நானே, இன்றைக்கு யாரோ தானே, திண்டாடுறேன் மானே, தா போ நு விட்டுட்டேன்.
பாக்காம பேசாம என் கூட, சேராம போனாலும் நல்லாரு போ.
ஹே தங்காம தூங்காம, நான் இங்க வாழ்ந்தாலும், நீயாசும் நல்லாரு போ, ஹே இன்னொருவரோட நீ போக, உள்ளோலச்சலோட நான் போக.
என்ன பண்ணப் போறேன், திக்கு தெரியாதே, ஆனா நீயும் போ.
ஹே என்ன பண்ணப் போறேன் கேக்காதா, இந்த பக்கம் நீயும் பாக்காதா.
மிச்சமுள்ள காதல், அச்சடைய படும், நல்ல வாழு போ.

Nallaru Po Sai Abhyankkar Song Lyrics In Romanized

Nee Keta Unna KoodaUn Kaiyil Vittu PogurenAasa Pola Vaazhndhukkoyen Po
Un Mela Kaadhal VacheneThothadhalum TheeralaPonadhaalum MaaralaNee Keta Unna KoodaUn Kaiyil Vittu PogurenAasa Pola Vaazhndhukko Di Po
Ennalum Kaadhal KuthaduParvayal Enga VechaleyPaakaama Pesama Serama PonalumEnnalum Nallaru Po
Hey Thaangaama ThoongaamaNaan Inga VaazhndhaalumNeeyachum Nallaru Po
Kaadhala Yen NenjamyEkkama Aanan NaaneKaayama Nee SenjumSirikkirene
Yaaradi Kutham SollaEn Vidhi Enna KollaNee Vantha NenjukkullaIppoththu Onnumilla
Veroru KayyodaUn Veral Paathen NaaneVegura Nenjoda Pogurene
Nethu Un Kannil NaaneInnaikku Yaaro DhaaneThindaadurene MaaneThaa Po Nu Vittutene
Paakaama Pesaama EnkudaSeraama Ponaalum Nallaru Po
Hey Thangama ThoongamaNaan Inga VaazhndhaalumNeeyaachum Nallaru PoHey Innoruthanoda Nee PogaUllolachaloda Naan Poga
Enna Panna PorenThikku TheriyaadheAana Neeyum Po
Hey Ennapanna Poren KekaadhaIndha Pakkam Neeyum Paakaadha
Michamulla KaadhalAtchadhaya PodumNalla Vaazhu Po
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Nallaru Po

Artist: Mohit Chauhan, Sai Abhyankkar, Tippu

Actor: Pradeep Ranganathan

Lyricist: Vivek

Musician: Sai Abhyankkar

Label: Think Music