Now readingChinmayi Sripada

Nilothi

Nilothi

Nilothi

என் நிலோத்தி நிலோத்திஉன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்நான் ஆளாத்தி ஆளாத்திஎன் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
மூசாவ தேடி ஈசன் கிட்டதுஆவும் செஞ்சு வணங்குனேனேஇருட்டறையில தான் இருந்தவன்வெளிச்சத்த காட்டிய முமினுமே நீ
உன் நிலோத்தி நிலோத்திஉன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்நான் ஆளாத்தி ஆளாத்திஎன் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
பக்க துணை நானும் உண்டுநெஞ்சின் வலி ஆத்திக்கநெந்துக் கிட்ட சாமி கிட்டஎஞ்சாமிய பாத்துக்க
எண்ணம் போல வாழ்க்கைநம்பிக்கையா போய் வாநான் வருவன் நான் வருவன்அதுவரை நினைப்புல கலங்காத
என் நிலோத்தி நிலோத்திஉன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்நான் ஆளாத்தி ஆளாத்திஎன் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
நெனச்ச வாழ்க்கை வேணுமுன்னுநெஞ்சம் கிடந்து ஏங்குதேபடச்ச சாமி கேக்காததையும்படிச்ச சாமி கேட்டதே
எல்லாரையும் போல நாளை இருப்போம் நாளைநீதி தரும் சீதை வரும்நமக்குண்டு அழகிய எதிர்காலம்
உன் நிலோத்தி நிலோத்தி நிலோத்தி நிலோத்திஉன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்நான் ஆளாத்தி ஆளாத்தி ஆளாத்தி ஆளாத்திஎன் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
மூசாவ தேடி ஈசன் கிட்டதுஆவாம் செஞ்சி உருகுறேன்இனி தடை இல்லா ஒரு தடப்புலவாழ்ந்திடும் காட்சியும் தெரிகிறதே
என் நிலோத்தி நிலோத்தி நிலோத்தி நிலோத்திஉன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்நான் ஆளாத்தி ஆளாத்தி ஆளாத்தி ஆளாத்திஎன் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Nilothi Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

From the album

Sirai

FAQ

Good to know

Who sings Nilothi?

Nilothi is performed by Chinmayi Sripada and Sooraj Santhosh.

Which album is Nilothi from?

Nilothi appears on the album Sirai.

Who wrote the lyrics for Nilothi?

The lyrics for Nilothi were written by Sarathi.

Who composed the music for Nilothi?

The music for Nilothi was composed by Justin Prabhakaran.

Which music label released Nilothi?

Nilothi is associated with Seven Screen Studio.

Who is featured in Nilothi?

LK Akshay Kumar and Vikram Prabhu is featured in Nilothi.

Who directed Nilothi?

Nilothi was directed by Suresh Rajakumari.