Now readingSai Abhyankkar

Pavazha Malli (பவழ மல்லி)

Pavazha Malli (பவழ மல்லி)

Pavazha Malli (பவழ மல்லி)

அத விட்டு போன பொட்டுஅடி கட்டி மேல பாட்டுஅவ போல இங்க யாருனு காட்டு
விரல் பட்ட நூறு காட்டுஅவ வச்ச வான வெட்டுவிசா விட்டு நானும் போறேனே கேட்டு
சில்ல சஞ்சாரி உன்ன எனக்கு நீ தாடிஅத்த கணக்கு உன் மேட ஊரே மணக்க கட்டிக்கடிஹே ஆத்தாடி என்ன மினுக்கு ஆமாடிஎல்லா எனக்கு நீ கூடி வாசம் கொடுக்க ஒத்துக்கடி
போடி நக்கலா வெச்சினு தவில அடிக்கபவழ மல்லிய கட்டிக்க வாபவழ மல்லிய கட்டிக்க வாநா பவழ மல்லிய கட்டிக்க
நெஞ்ச குத்துன மான கட்டிக்கிட்டேன்வாச புள்ளைய மொச்சுக்கவாவாச புள்ளைய மொச்சுக்கவா அடி என் ராணி
ரெண்டா ரெண்டாக்க பொட்டலம் கட்டின ஜோடிபாத்தா கிறுக்குதான் வெக்கத்த விட்டுவாடிஎன்ன நீ கூட விட்டிருக்கலாம் டிநிழலா உன்ன ஒட்டி நடப்பேன் டி
ஹே ஒத்திக்க வெச்ச ஒத்துக்க ஒத்துக்கபத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்கதித்திக்க வெச்ச தித்திக்க தித்திக்கஆத்தாடி அம்மா அம்மா
பத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்கஇப்போ நினச்ச என்ன கட்டிக்கஅத்த மகன் தான் வாங்க கடலாலா லா லா லாலா லா லா லா லா
சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராளேஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராளேகடிக்க கரும்பு கொத்துனே வாராளேஉசுர எடுத்து வெச்சிக்க வாராளே
அத விட்டு போன பொட்டுஅடி கட்டி மேல பாட்டுஅவ போல இங்க யாருனு காட்டு
விரல் பட்ட நூறு காட்டுஅவ வச்ச வான வெட்டுவிசா விட்டு நானும் போறேனே கேட்டு
புது மத்தள வெச்சினு தவில அடிக்கமச்சான் பாத்து தேக்கிறேனேமச்சான் பாத்து தேக்கிறேனேஎன் மச்சான் பாத்து தேச்சேன்
அடி எத்தன சோபனம் ஒன்ன சேர்ந்தராவ பாத்து வெக்கிறேனேஇந்த ராத்திரி பாத்து வெக்கிறேனேஜோரா மானேனே யான்
ரெண்டா ரெண்டாக்க பொட்டலம் கட்டின சூடாபாத்தா கிறுக்குதான் வெக்கத்த விட்டுவாடாஎன்ன நீ கூட விட்டிருக்கலாம் டாநிழலா உன்ன நான் ஒட்டி இருப்பேன் டா
சுத்து வட்டாரமே வழிய விட்ட கண்ணாலேஒரு பட்டாளமே எங்கும் படி பாப்பாளேஅடி நெய் சீனி ஆனவளே ஆலங்கட்டி பூமகளேதித்திக்க வந்தவளே உன் அத்தை மருமகளே
சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராளேசிக்குனு சிக்குனுஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராளே
சித்தப்பு சிக்குனு சிக்குனு வாராளேவாராளே வாராளேஜொலிக்கும் மொத்தொன்னு மொத்தொன்னு தாராளேவாராளே வாராளே
கடிக்க கரும்பு கொத்துனே வாராளேவாராளே வாராளேஉசுர எடுத்து வெச்சிக்க வாராளே
அத விட்டு போன பொட்டுஅடி கட்டி மேல பாட்டுஅவ போல இங்க யாருனு காட்டு
விரல் பட்ட நூறு காட்டுஅவ வச்ச வான வெட்டுவிசா விட்டு நானும் போறேனே கேட்டு
ஹே ஒத்திக்க வெச்ச ஒத்துக்க ஒத்துக்கபத்திக்க வெச்ச பத்திக்க பத்திக்கதித்திக்க வெச்ச தித்திக்க தித்திக்கஆத்தாடி அம்மா அம்மா
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Pavazha Malli (பவழ மல்லி) Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Pavazha Malli (பவழ மல்லி)?

Pavazha Malli (பவழ மல்லி) is performed by Sai Abhyankkar and Shruti Haasan.

Who wrote the lyrics for Pavazha Malli (பவழ மல்லி)?

The lyrics for Pavazha Malli (பவழ மல்லி) were written by Vivek.

Who composed the music for Pavazha Malli (பவழ மல்லி)?

The music for Pavazha Malli (பவழ மல்லி) was composed by Sai Abhyankkar.

Who is featured in Pavazha Malli (பவழ மல்லி)?

Kayadu Lohar and Sai Abhyankkar is featured in Pavazha Malli (பவழ மல்லி).

Who directed Pavazha Malli (பவழ மல்லி)?

Pavazha Malli (பவழ மல்லி) was directed by Thejo Bharathwaj.