Now readingSilambarasan TR

Yendi Vittu Pona

Yendi Vittu Pona

Yendi Vittu Pona Lyrics In Tamil

### யெண்டி விட்டு போனாஒரு நோடியில் காதல் நெஞ்சை உடைத்தையடிஅழகான ஓவியத்தை கிழித்தையடிசிரிப்புக்குல் கயம் வைத்து சிதைத்தையடிவிதை போட்ட கையில் வெரை சாய்த்தையடிசெர்ந்து கண்ட கனவுகள் பிழையாசொன்ன அவர்த்தை மோதமும் பொய்யாகண்ணீர் இங்கு சிந்தி கொண்டேகேள்வி கேட்கிறேன்சாகும் வரையில் கூடவே இறப்பேன்என்று செய்த சதியம் எல்லாம்வெறும் வார்த்தையாநீ போட்டது பகல் வேஷமாயெண்டி விட்டு போனாஉன் இதயம் கல்ல என்னயெண்டி விட்டு போனாநிஜமா புரியலா டியெண்டி விட்டு போனாநா தனியா இங்க சாகாயெண்டி விட்டு போனாஹையோ வலிக்குதாடிஉன்ன ரசிச்ச எனக்கிட்டு வேணும்உன்ன நேசிச்ச எனக்கிட்டு வேணும்உன்ன நம்பி நான் கிடந்தேனேஎனக்கு இன்னும் வேணும் டிதீயில் விலும் ஈசலை போலஉன் விழியில் விலுந்தவன் நானோஉயிர் மோதமும் வேண்டு தனிந்துகாந்தலா ஆசுடிஉன்னை பிரிந்தால்அந்த உலகம் சுழலாதடிதன்னன் தனியாய் இனிமேல்நானும் உலகினில் வாழ்ந்து என்னடிஎந்தன் ஆகயத்தின்நிலவே நீதானடிஉன்னை நான் தேடி நான் தேடிஎன் ஆயுல் தீரட்டும் டியெண்டி விட்டு போனாஉன் இதயம் கல்ல என்னயெண்டி விட்டு போனாநிஜமா புரியலா டியெண்டி விட்டு போனாநா தனியா இங்க சாகாயெண்டி விட்டு போனாஹையோ வலிக்குதாடியெண்டி யெண்டி யெண்டிவிட்டு போனா நீஎன் நெஞ்ச மன்னுல நீயும்குழி தொண்டி போட்சிட்டா டியெண்டி யெண்டி யெண்டிவிட்டு போனா நீஉயிர் இருந்தும் பினாதா போலஉன்னலா மாறிட்டேன் டி
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

Yendi Vittu Pona Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings Yendi Vittu Pona?

Yendi Vittu Pona is performed by Silambarasan TR.

Which album is Yendi Vittu Pona from?

Yendi Vittu Pona appears on the album Dragon (Tamil).

Who wrote the lyrics for Yendi Vittu Pona?

The lyrics for Yendi Vittu Pona were written by Ko Sesha.

Who composed the music for Yendi Vittu Pona?

The music for Yendi Vittu Pona was composed by Leon James.

Which music label released Yendi Vittu Pona?

Yendi Vittu Pona is associated with Think Music.

Who is featured in Yendi Vittu Pona?

Anupama Parameswaran and Pradeep Ranganathan is featured in Yendi Vittu Pona.

Who directed Yendi Vittu Pona?

Yendi Vittu Pona was directed by Ashwath Marimuthu.