Railin Oligal Lyrics (Tamil) – Blue Star | Pradeep Kumar
Railin Oligal Lyrics
Railin oligal unaiye tedudhe Adirum paraiyay idayam adudhe Undhan kai visidhum poy jadai ennai Edhen thottathil visudhe
Un oor thandidum reyil palam mel En boomi mutintu vidudhae
En tayodum kuradha Varttaikkul naan nindhuren kandhuren
Kana-Kkanum porvai-kkul Kalatu adai-kakkuren tekkuren Manmelodum mannaithanni Pol nalum nilamaruren tururen
Payakinra nencukku Pal-Parva ni vakkura kakkura Kodi vaasangal Ennai thindi ponalum
Uyirai tindadho unvaasam Boomi thirdhaalum thiradha Raiyil padhai kadhal ondre anbe
Anbe anbe anbe anbe Anbe anbe anbe anbe
Railin Oligal Lyrics In Tamil
ரயிலின் ஒலிகள்உனையே தேடுதேஅதிரும் பறையாய்இதயம் ஆடுதே
உந்தன் கை வீசிடும்பொய் ஜாடை என்னைஏதென் தோட்டத்தில் வீசுதே
உன் ஊர் தாண்டிடும்ரெயில் பாலம் மேல்என் பூமி முடிந்து விடுதே
என் தாயோடும் கூறாதவார்த்தைக்குள் நான் நீந்துறேன்காந்துறேன்கனாக்காணும் போர்வைக்குள்காலத்த அடைகாக்குறேன்தேக்குறேன்
மண்மேலோடும்மழைத்தண்ணி போல்நாளும் நிலமாறுறேன்தூருறேன்
பாயாகின்ற நெஞ்சுக்குபால்பார்வ நீ வாக்குற காக்குறகோடி வாசங்கள்என்னை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோஉன் வாசம்பூமி தீர்ந்தாலும் தீராதஇரயில் பாதைகாதல் ஒன்றே அன்பே
அன்பே அன்பேஅன்பே அன்பேஅன்பே அன்பே
Song Credits
Song: Railin Oligal
Album: Blue Star (Movie)
Artist: Pradeep Kumar, Shakthisree Gopalan
Actor: Ashok Selvan, Keerthi Pandian
Lyricist: Uma Devi
Musician: Govind Vasantha
Label: Think Music India