Thamarai Poovukum Lyrics (Tamil) – Leo

Thamarai Poovukum Lyrics (தாமர பூவுக்கும்) from LEO (Tamil): is latest Tamil song sung by Krishna Chandar, Sujatha featuring Thalapathy Vijay with music is given by Vidyasagar while Thamara Poovukkum (Leo Version) song lyrics are written by Vairamuthu. The music video directed by Lokesh Kanagaraj. Get Thamarai Poovukum Song Information

Thamarai Poovukum Lyrics

Thamara poovukkum, Thannikkum ennikkum, Sandaiyae vandhadhilla, Maamana alli nee, Thavani pottukka, Machini yaarum illa.
Kambangoozhil potta uppu, Kanji ellaam serdhal pola, Kanda podhae indha moonji, Neranju pochu nenjukkulla.
Naakkula mookkaiyae, Yehae thottavan naanadi, Paarvaiyaal usuraiyae, Oh oh thottava neeyadi.
Thamara poovukkum, Thannikkum ennikkum, Sandaiyae vandhadhilla.
Maamana alli nee, Thavani pottukka, Machini yaarum illa.
Aiyaarettu nella pola, Avasaramaa samanja, Aitha maga panjathukku, Aadhaaramaa amanja.
Kutti potta poona pola, Kaala chuthi kozhanja, Paavamunnu neevi vitta, Kallu poda thuninja.
Sondhakkaaran naan thaanae, Thottu paakka koodaadhaa, Kannam thodum kai rendum, Keezhae konjam neelaadha.
Indha naattil theendamai thaan, Innum ulladhaa.
Vayasukku vandha poo, Oh oh aasaiyae pesumaa, Vandukkum poovukkum, Oh oh sandaiyaa sathamaa.
Thamarai poovukum, Thannikkum ennikkum, Sandaiyae vandhadhilla.
Maamana alli naan, Thavani pottukka, Maalaiyum soodavilla.
Kammakkula otha maram, Angae povom maamaa, Kamma thanni vathum podhu, Thirumbiruvom maamaa.
Neechal ellaam solli thaaren, Neeyum konjam vaammaa, Angae ingae kaiyi padum, Solli putten aamaa.
Nilaa karaiyai azhichaalum, Unna thirutha mudiyaadhu, Poratti pottu adikkaama, Aamai odu odaiyaadhu.
Poga poga maamanukku.
Written by: Vairamuthu

Thamarai Poovukum Lyrics In Tamil

தாமர பூவுக்கும், தண்ணிக்கும் என்னிக்கும், சண்டையே வந்ததில்ல, மாமான அள்ளி நீ, தாவணி பொட்டுக்க, மச்சினி யாரும் இல்ல|
கம்பங்கூழில் போட்ட உப்பு, கஞ்சி எல்லாம் செருதல் போல, கண்ட போத இந்த மூன்ஜி, நெரஞ்சு போச்சு நெஞ்சுக்குள்ள|
நாக்குல மூக்கையே, ஏ தொட்டவன் நானடி, பார்வையால் உசுரையே, ஓ தொட்டவ நீயடி|
தாமர பூவுக்கும், தண்ணிக்கும் என்னிக்கும், சண்டையே வந்ததில்ல, மாமான அள்ளி நீ, தாவணி பொட்டுக்க, மச்சினி யாரும் இல்ல|
ஐயாரெட்டு நெல்லா போல, அவசரமா சமஞ்ச, ஐத மக பஞ்சதுக்கு, ஆதாரமா அமஞ்ச|
குட்டி பொட்ட பூன போல, கால சுதி கொழஞ்ச, பாவமுன்னு நீவி விட்டா, கல்லு போட துனிஞ்ச|
சொந்தக்காரன் நான் தானே, தொட்டு பாக்க கூடாதா, கண்ணம் தொடும் கை ரெண்டும், கீழே கொஞ்சம் நீலாதா|
இந்த நாட்டில் தீந்தமை தான், இன்னும் உள்ளதா, வயசுக்கு வந்த பூ|
ஓ ஆசையே பேசுமா, வந்துக்கும் பூவுக்கும், ஓ சண்டையா சதமா, தாமர பூவுக்கும், தண்ணிக்கும் என்னிக்கும், சண்டையே வந்ததில்ல|
மாமான அள்ளி நான், தாவணி பொட்டுக்க, மாலையும் சூடவில்ல|
கம்மாக்குள்ள ஓத்த மரம், அங்கே போவோம் மாமா, கம்மா தண்ணி வாதும் பொது, திரும்பிருவோம் மாமா|
நீச்சல் எல்லாம் சொல்லி தாரேன், நீயும் கொஞ்சம் வாமா, அங்கே இங்கே கையி படும், சொல்லி புட்டேன் ஆமா|
நிலா கரையை அழிச்சாலும், உன்னத் திருத்த முடியாது, பொறாட்டி போட்டு அடிக்காமா, ஆமை ஓடு ஓடையாது|
போக போக மாமானுக்கு|
Written by: Vairamuthu
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!
Thamarai Poovukum Lyrics (Tamil) – Leo

Thamarai Poovukum Song Info:

Song: Thamarai Poovukum
Album: LEO
Singer(s): Krishna Chandar , Sujatha
Musician(s): Vidyasagar
Lyricist(s): Vairamuthu
Cast: Thalapathy Vijay
Label(©): Sony Music South
Scroll to Top