ஊரும் பிளட் Oorum Blood Song Lyrics In Tamil – Dude

ஊரும் பிளட் Oorum Blood Song Lyrics

அலையே அலையே காற்றுல மழையே, அல்லல்லே அல்லா டூட், செதர பாதர உடுவான் நா, ஒதர அல்லல்லே அல்லா டூட்.
ஊரும் பிளூடு 10000 ஆறா வா கொண்டு, அச்சடு நீ எத்தனையோ வருத்தங்களை பாத்தா, அத்தனையும் வொர்த் நு தான் ஆக்கா.
டூடு உன்னை மிஞ்ஜினவன் யாரும் இல்லை, சேஞ்சிட்டு வச்சி, ஜஸ்ட் அனதர் பெர்சன் நு பாத்தா, இளிச்சவன் லா ஹிஸ்டரி ய கேட்டா.
மன்னன் நா வந்தனா ஊர் அலரா, கண்ணன் நா தொட்டான்ன பூ மலரா, என்னென்ன சொல்ல, என்ன வெள்ள யாரும் இல்லை, ராஜாதி ராஜன் நா, ராவ்வானா .
உன்னைதான பாத்துக்க நா இங்க காத்திருக்கேன், என் நெஞ்சி எங்கிருக்கா.
உண பாக்க வானத்த தாண்டியும் வந்து, என் காதல காமிப்பேன் நா நா நா.
என் மூச்சவன் பேச்சவன், பெர்சொல்லும் அழகவன் எனக்குள் கலக்குற, ஆக்ஸிஜன் அளவவன், யார் அவன் யார் அவன், ஊர் சொல்வ ஸ்டார் அவன், அவன் தான் என்னவானா.
ஒரு அலை அவன், கலை அவன், அழகிய நிலவவன், நிழலிலும் ஜொலிக்கும், நிரந்தர ஒளி அவன், சரி அவன், தவறவன் , சிரிக்கும் சிரிப்புக்கு, அவன்தான் காரணமா.
மன்னன் நா வந்தனா ஊர் அலரா, கண்ணன் நா தொட்டான்ன பூ மலரா, என்னென்ன சொல்ல, என்ன வெள்ள யாரும் இல்லை, ராஜாதி ராஜன் நா, ராவ்வானா ராவ்வானா.
தொட்ட டேய் பட்டாசா, நா வேதிகிர 10000 வாலா ஹே!, சுட்ட டேய் புல்லெட் அ, நா தெரிகிற சால் து கொன் யே சலா!, ஐ’ம் ஜஸ்ட் சிலிங் ஆயா கூல் அ!, ஆயா ஹூ! புராப்பர் ஸ்டைல் அ, ஒட்ரா காளி, நா போட்ர வெளில லா கிளோஸ், ரைட் அ டைட் அ குடுக்குறான் போஸ்.
மன்னன் நா வந்தனா ஊர் அலரா, கண்ணன் நா தொட்டான்ன பூ மலரா, என்னென்ன சொல்ல, என்ன வெள்ள யாரும் இல்லை, ராஜாதி ராஜன் நா, ராவ்வானா ராவ்வானா.
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!

Song Credits

Song: Oorum Blood

Album: Dude

Artist: Sai Abhyankkar

Actor: Mamitha Baiju, Pradeep Ranganathan

Director: Keerthiswaran

Lyricist: Paal Dabba

Musician: Sai Abhyankkar

Label: Think Music