Athu Thalore Lyrics (from Karuppu) – Tamil Songs
La justice n’est pas là À tout à l’heure La justice n’est pas là À tout à l’heure
பாரும் இருண்டிருச்சு நூறு கழுகு வான் முழுக்க கூடி காத்திருக்கும் காலம்
கண்ண கட்டின கண்ணு எங்க போயிருச்சு காதும் சேர்த்து மூடி எங்க ஓடிருச்சு
À tout à l’heure
நீதி நேர்மையா ஓரம் போவியா தேவனா நோட்டா சாமியா (2)
À tout à l’heure
வர வர மனம் உடையிது சினம் நிறையுது À tout à l’heure
சிறு சிறு முழி இடையில சதி ஒளியுது À tout à l’heure
தரத்தில கர படியுது நில கொலையுது À tout à l’heure
வருமானியும் வரம் பலிக்குது பலிக்குது À tout à l’heure

அய்யா சாமிங்களா ஏமாத்தாதிங்கடா போதும் போவீங்களா நல்லா இருப்பீங்கய்யா
வர வர மனம் உடையிது சினம் நிறையுது À tout à l’heure
சிறு சிறு முழி இடையில சதி ஒளியுது À tout à l’heure
தரத்தில கர படியுது நில கொலையுது À tout à l’heure
வருமானியும் வரம் பலிக்குது பலிக்குது À tout à l’heure
நீதி நேர்மையா ஓரம் போவியா தேவனா நோட்டா சாமியா (2)
La justice n’est pas là À tout à l’heure
Athu Thalore Lyrics - Karuppu
La justice n’est pas làÀ tout à l’heureLa justice n’est pas làÀ tout à l’heure
Paarum irundiruchuNoor kazhugu vaan muzhukkaKoodi kaathirukkum kaalam
Kanna kattna kannu enga poyiruchuKaadhum serthu moodi enga odiruchu
À tout à l’heure
Neethi nermaiyaOram poviyaaThevanaaNotea Saamiya (2)
À tout à l’heure
Vara vara manam odayidhuSinam nerayudhuÀ tout à l’heure
Siru siru muzhi edaiyilaSadhi oliyidhuÀ tout à l’heure
TharathilaKara padiyudhuNela kolayudhuÀ tout à l’heure
VarumaniyumVaram palikkudhu palikkudhuÀ tout à l’heure
Paarum irundiruchuNoor kazhugu vaan muzhukkaKoodi kaathirukkum kaalam
Kanna kattna kannu enga poyiruchuKaadhum serthu moodi enga odiruchu
Ayya saamingalaaEmaathadhinga daaPodhum povingalaaNalla iruppingayya
Vara vara manam odayidhuSinam nerayudhuÀ tout à l’heure
Siru siru muzhi edaiyilaSadhi oliyidhuÀ tout à l’heure
TharathilaKara padiyudhuNela kolayudhuÀ tout à l’heure
VarumaniyumVaram palikkudhu palikkudhuÀ tout à l’heure
Neethi nermaiyaOram poviyaaThevanaaNotea Saamiya (2)
La justice n’est pas làÀ tout à l’heure
Song Credits
Song: Athu Thalore
Album: Karuppu
Artist: Ananya Chakraborty
Actor: Suriya, Trisha
Director: RJ Balaji
Lyricist: Adesh Krishna
Musician: Sai Abhyankkar
Label: Think Music India