Now readingGana Muthu

God Mode

God Mode

God Mode

சரவெடி ஆயிரம் பத்தனும்மாசுருட்டு ஒரு லாரியா கொட்டட்டும்மாகெடகரி நெத்திலி வஞ்சரமாபடையல நெரப்பி தள்ளட்டும்மா
சரவெடி ஆயிரம் பத்தனும்மாசுருட்டு ஒரு லாரியா கொட்டட்டும்மாகெடகரி நெத்திலி வஞ்சரமாபடையல நெரப்பி தள்ளட்டும்மா
இது காட் மோடு ஒசையே நிக்காதேஇக்கரை பத்தும் ஜன மொத்தம்பேர கத்தும் கோல சத்தம்ராகு கேது ராங் எதும் காட்டாதஅல்லு சில்லு தள்ளு தள்ளுஒண்ணு வச்சா ஒத்தி நில்
சட்டம் வரும் முன்னாலசிங்கம் வரும் பின்னாலபல்ல தட்டி சொல்லி தரவாஇனி பேச்சே இல்ல கில்லாளாசைகை தான் டி கண்ணாளாஉப்பு கண்டம் போட்டு விட வா
இது காட் மோடு ஒசையே நிக்காதேகர பத்தும் ஜன மொத்தம்பேர கத்தும் கோல சத்தம்ராகு கேது ராங் எதும் காட்டாதஅல்லு சில்லு தள்ளு தள்ளுஒண்ணு வச்சா ஒத்தி நில்
சுட சுட சுத்தி போடும்மா கண்ணு படும்மாதொட தொட வெட்டி போடும்மா பல விதம்மாதர தர தட்டி போடும்மா ப்ரவாசமாஎதுக்குரவனா அறச்சு பூசி சந்தனமா
எங்க கருப்பு சாமிநீ வந்தா சிரிக்கும் பூமிஎங்க கருப்பா சாமிஉள்ளம் குளிர வா நீ
எங்க கருப்பு சாமிநீ வந்தா சிரிக்கும் பூமிஎங்க கருப்பா சாமிஇவம் கொளுத்த வா நீஹே எங்க கருப்பா சாமிஎங்க கருப்பா சாமிஎன் உள்ளம் குளிர வா நீஇவம் கொளுத்த வா நீ
எங்க கருப்பா சாமிஎங்க கருப்பா சாமிஎங்க கருப்பா சாமி
மோத வந்தனா முடிஞ்சா நீஎலும்பு மோதுமும் பற்பொடிநிக்க வேண்டாம் கிட்ட வேண்டாம்நெருங்குனா நொருங்கும் கண்ணா
வரம்பு மீறி ஆடுனாநரம்பு இடிச்சு தடவுனாவெத்தல உன்னை மடிச்சு தின்னஅடுத்த கேழம காரியம் வைக்கிறே
ரணகளம் ஆடுகளம்வா ரணகளம் உன் ஆடுகளம்ஒண்ண ரெண்டா செட்ட பண்ணரணகளம் ஆடுகளம்வா ரணகளம் உன் ஆடுகளம்கொண்ட கொண்ட ரட தட பட
இது காட் மோடு ஒசையே நிக்காதுகர பத்தும் ஜன மொத்தம்பேர கத்தும் கோல சத்தம்ராகு கேது ராங் எதும் காட்டாதஅல்லு சில்லு தள்ளு தள்ளுஒண்ணு வச்சா ஒத்தி நில்
சரவெடி ஆயிரம் பத்தனும்மாசுருட்டு ஒரு லாரியா கொட்டட்டும்மாகெடகரி நெத்திலி வஞ்சரமாபடையல நெரப்பி தள்ளட்டும்மாசரவெடி ஆயிரம் பத்தனும்மாசுருட்டு ஒரு லாரியா கொட்டட்டும்மாஉருமியா உரிச்சு தட்டும்மாஊரு மொத்தம் வெளுத்து வக்கட்டும்மா
இது காட் மோடு ஒசையே நிக்காதுகர பத்தும் ஜன மொத்தம்பேர கத்தும் கோல சத்தம்ராகு கேது ராங் எதும் காட்டாதஅல்லு சில்லு தள்ளு தள்ளுஒண்ணு வச்சா ஒத்தி நில்
காட் மோடு ஒசையே நிக்காதுகர பத்தும் ஜன மொத்தம்பேர கத்தும் கோல சத்தம்ராகு கேது ராங் எதும் காட்டாதஅல்லு சில்லு தள்ளு தள்ளுஒண்ணு வச்சா ஒத்தி நில்
Found a mistake in these lyrics? Please send us the correct lyrics through the contact form.

Watch now

God Mode Music Video

Behind the song

Credits, facts & answers

A quick guide built from the verified credits attached to this song.

FAQ

Good to know

Who sings God Mode?

God Mode is performed by Gana Muthu and Sai Abhyankkar.

Which album is God Mode from?

God Mode appears on the album Karuppu.

Who wrote the lyrics for God Mode?

The lyrics for God Mode were written by Vishnu Edavan.

Who composed the music for God Mode?

The music for God Mode was composed by Sai Abhyankkar.

Which music label released God Mode?

God Mode is associated with Think Music.

Who is featured in God Mode?

Suriya is featured in God Mode.

Who directed God Mode?

God Mode was directed by R.J. Balaji.